குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சோலா பூரி மற்றும் சன்னா மசாலா (Chola poori and channa masala recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சோலா பூரி மற்றும் சன்னா மசாலா (Chola poori and channa masala recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சோலா பூரி மற்றும் சன்னா மசாலா (Chola poori and channa masala recipe in tamil)

Shree
Shree @cook_26355102

#pondicherryfoodie

#pondicherryfoodie

மேலும் படிக்க

சோலா பூரி மற்றும் சன்னா மசாலா (Chola poori and channa masala recipe in tamil)

Shree
Shree @cook_26355102

#pondicherryfoodie

#pondicherryfoodie

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

2hrs
3 பரிமாறுவது
  • சோலா பூரி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
  • 250 கிராம்,மைதா மாவு
  • 100 மில்லி தண்ணீர்,
  • 3 டேபிள்ஸ்பூன்,ரவை
  • 5 டேபிள்ஸ்பூன்,தயிர்
  • ஒரு டேபிள்ஸ்பூன்,சீனி
  • உப்பு தேவையான அளவு,
  • 4 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  • சென்னா மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள்
  • வெள்ளை சுண்டல் ஒரு டம்ளர்(இரவு வெள்ளை சுண்டலை நீரில் ஊறவைக்க வேண்டும்)
  • பெரிய வெங்காயம் 4, தக்காளி-2 மல்லித்தூள் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் 1/2tbsp,மிளகாய்த்தூள்2tbsp,கரம் மசாலா 1/4tbsp, உப்பு தேவையான அளவு,
  • மல்லித்தழை தேவையான அளவு, பட்டை 2,கிராம்பு 4,சோம்பு 1/2tsp, தாளிப்பதற்கு தேவையான எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

2hrs
  1. 1

    முதலில் மைதா மாவில் சர்க்கரை ரவை எண்ணெய் தயிர் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசையவும் வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் விட வேண்டும்

  2. 2

    பின் கோதுமை மாவு பூரி பதம் இல்லாமல் சிறிது தண்ணியாக பிணைய வேண்டும்

  3. 3

    பிணைந்த மாவை எண்ணெய் தடவி மேலே ஈரத்துணி போட்டு ஒரு மணி நேரம் மூடி வைக்க வேண்டும்

  4. 4

    சுண்டலை 8 லிருந்து 10 விசில் வரை வேக வைத்து கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்

  5. 5

    பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய பெரிய வெங்காயம் தக்காளி உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் பின் மல்லி பொடி மஞ்சள் பொடி மிளகாய் தூள் சிறிது தண்ணீர் விட்டு நன்றாக வதக்கவும்

  6. 6

    வதங்கியவுடன் அவற்றை நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்

  7. 7

    பின் மீண்டும் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்த கலவையை சேர்க்க வேண்டும் அதை ஆறிலிருந்து ஏழு நிமிடம் வரை மூடி போட்டு வேக வைக்க வேண்டும்

  8. 8

    பின் அதில் வேக வைத்த சுண்டல் மற்றும் அதன் வேக வைத்து நீரை ஊற்ற வேண்டும்

  9. 9

    மறுபடியும் 5 நிமிடம் வேக வைக்கவும்

  10. 10

    பின் அதில் ஒரு பகுதியை சுண்டலை மற்றும் ஒரு ஸ்மாஷர் அல்லது டம்ளர் பின் புறம் வைத்து மசித்து கொள்ளவும் அப்போது அதன் பதம் இன்னும் நன்றாக இருக்கும்

  11. 11

    2 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்

  12. 12

    சோலா பூரி மாவு ஊறிய பின் அதை எடுத்து நன்றாக 7-8 நிமிடம் பிசைந்து கொள்ளவும்

  13. 13

    பின் அதை கொஞ்சம் கெட்டியாக விரிக்கவும்

  14. 14

    ஓர் அகலமான பாத்திரம் எடுத்துக்கொண்டு அதில் பூரி சுடுவதற்கு தேவையான எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும்

  15. 15

    பின் அதில் விரித்த மாவை சேர்த்து, எண்ணெய் மேலே தெளித்து, இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shree
Shree @cook_26355102
21 அக்டோபர் 2020 07:29 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 2nd for கொண்டக்கடலை
  2. 9th for masala

Keywords

பூரி கொண்டக்கடலை Masala Chola Poori

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாமை கேசரி (Saamai kesari recipe in tamil)
  2. சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
  3. தேங்காய் பால் பாயசம் (Thenkaai paal payasam recipe in tamil)
  4. தந்தூரி சிக்கன் (Thanthoori chicken recipe in tamil)
  5. பன்னீர் பட்டர் மசாலா(Paneer butter masala recipe in tamil)
  1. கார கச்சாயம் (Kaara kachaayam recipe in tamil)
  2. வேர்க்கடலை சுண்டல் (Verkadalai sundal recipe in tamil)
  3. கொண்டகடலை குழம்பு (Kondakadalai kulambu recipe in tamil)
  4. பன்னீர் பட்டர் மசாலா(Paneer butter masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13890192
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close