தேங்காய் பால் பாயசம் (Thenkaai paal payasam recipe in tamil)

Meena Saravanan @cook_23486853
தேங்காய் பால் பாயசம் (Thenkaai paal payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஜவ்வரிசியை முதலில் ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஜவ்வரிசியை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 3
இதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 -10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
- 4
ஜவ்வரிசி வெந்தவுடன் தேங்காய் பால் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
- 5
பின் அதில் சர்க்கரை சேர்த்து 5-8 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
- 6
இறுதியில் ஏலக்காய் சேர்த்து இறக்க வேண்டும்.
- 7
இப்போது சுவையான தேங்காய் பால் பாயசம் ரெடி!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13889161





கமெண்ட்