Banana leaf halwa வாழை இலை அல்வா (Halwa) (Vaazhaiilai halwa recipe in tamil)

Shanthi Balasubaramaniyam @cook_16904633
#GA4
Week 6
Banana leaf halwa வாழை இலை அல்வா (Halwa) (Vaazhaiilai halwa recipe in tamil)
#GA4
Week 6
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழை இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.
- 2
அரைத்த விழுதை வடிகட்டிக் கொள்ளவும்
- 3
வடிகட்டிய விழுதுடன் கார்ன்ஃப்ளார் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்
- 4
கடாயில் நெய் விட்டு சூடானதும் முந்திரியை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
- 5
மீதியுள்ள அதே நெய்யில் கரைத்து வைத்த வாழைஇலை கலவையை சேர்த்து கலக்கவும்.
- 6
அந்த விழுதுடன் ஏலக்காய் பொடி சர்க்கரை சேர்த்து கலக்கவும்
- 7
கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்
- 8
நன்றாக சுருண்டு வரும் அளவு கிளறி அதில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் முந்திரியை சேர்த்து கலக்கவும்
- 9
வாழையிலை அல்வா ரெடி.வாழை இலை அல்வா உடம்புக்கு ரொம்ப நல்லது.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13904913



















கமெண்ட்