பனீர் டிக்கா(Panner Tikka recipe in tamil)

Poongothai N @cook_25708696
பனீர் டிக்கா(Panner Tikka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள் மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்
- 2
படத்தில் காட்டியுள்ளது போல கண்ணீரை சதுரம் சதுரமாக வெட்டி வைக்கவும்
- 3
வெங்காயம் மற்றும் குடை மிளகாயையும் சதுரம் சதுரமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
- 4
தண்ணீரை நாம் தயார் செய்து வைத்திருக்கும் மசாலாவில் துவைத்து எடுத்து பின்னர் ஒரு குச்சியில் கண்ணீர் குடைமிளகாய் வெங்காயம் மூன்றையும் மாற்றி மாற்றி குத்தி சுட்டு எடுக்கவும்
- 5
நம்முடைய சுவையான பன்னீர் டிக்கா தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13918339










கமெண்ட்