பன்னீர் குழம்பு 🍲🤤😋🍲 (Paneer kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்கு வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும் அதனுடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவேண்டும்.
- 2
மிக்ஸி ஜாரில் தேங்காய், இஞ்சி, பூண்டு, மற்றும் லேசாக வறுத்த பட்டை, கிராம்பு,ஏலக்காய், கசகசா, சீரகம், சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து ஊற்றி நன்கு கொதிக்கவிட வேண்டும். கடைசியாக துண்டு துண்டாக வெட்டி வைத்த பன்னீர் துண்டுகளை போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து புதினா இலைகளைத் தூவி இறக்கினால் பன்னீர் குழம்பு தயார்.🍲🤤🤤😋😋🍲
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4 #WEEK23 Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
-
-
-
-
😋😋வடை இல்லா வடகறி😋😋 (Vadai ialla vadacurry recipe in tamil)
#vadacurry இட்லி தோசை சப்பாத்தி ரொட்டி இடியப்பம் புல்கா பரோட்டா எண்ணற்ற உணவு வகைகளுக்கு வட கறியை சேர்த்து உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
பன்னீர் பட்டர் டிக்கா (paneer butter tikka)
#goldenapron3#nutrient1 கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள பன்னீர் பட்டர் டிக்கா இதை சப்பாத்தி நான் தோசை அவற்றிற்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. குழந்தைகள் விரும்பி உண்பர்.இந்த லாக்டவுன் சமயத்தில் குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிபி என்றால் இதை நீங்கள் செய்து கொடுக்கலாம். பாலில் செய்வதினால் இதில் சத்து அதிகமாக உள்ளது. இதை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவையுங்கள். A Muthu Kangai -
-
-
🍲🍲🍲ராஜ்மா கிரேவி🍲🍲🍲 (Rajma gravy recipe in tamil)
#ve ராஜ்மா பீன்ஸில் நிறைந்துள்ள நார்ச்சத்து, உடலின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பெருங்குடல் புற்றுநோய் போன்ற குறைபாடுகளை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது. சிவப்பு காராமணி பீன்ஸில் சில முக்கிய, அத்தியாவசிய சத்துக்களான இரும்பு, காப்பர்/ தாமிரம், ஃபோலேட், மாங்கனீசு போன்றவை உடலின் பலவித செயல்பாடுகளையும் பராமரிக்க உதவுகின்றன. Ilakyarun @homecookie -
-
தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil)
ஒரு மாதம் வரை கெடாமல் வைத்து இருக்கும் பிரயாணம் போகும்போது அவசரத்திற்கும் ஏற்ற ஒரு குழம்பு. இட்லி, சப்பாத்தி, சாதம் ஆகிய அனைத்திற்கும் சுவையாக இருக்கும்.#ATW3 #TheChefStory Mispa Rani -
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட. Mispa Rani -
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
-
-
பிளேன் சால்னா😋🤤🥘(plain salna recipe in tamil)
காய்கறி எதுவும் இல்லாத நேரத்தில் இந்தச் சால்னா செய்து சுவையாக சாப்பிடலாம்.#10 Mispa Rani -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13698355
கமெண்ட்