குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#GA4 #WEEK7 எளிதில் செய்ய கூடிய ஆரோக்கியமான காலை சிற்றுண்டி.

#GA4 #WEEK7 எளிதில் செய்ய கூடிய ஆரோக்கியமான காலை சிற்றுண்டி.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 நபர்கள்
  • வறுத்த ரவை - 1 கப்
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 1
  • பச்சை மிளகாய் - 2
  • கேரட் - 2
  • பீன்ஸ் - 5
  • கடலை பருப்பு - 1 தே.க
  • கடுகு உளுந்து - 1 தே.க
  • மஞ்சள் தூள் -1/2 தே.க
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • முந்திரி பருப்பு - 15 - 20
  • தண்ணீர் -2.5 கப்
  • எண்ணெய் - 2 தே.க
  • நெய் -2 தே.க
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றவும்.

    ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு அதில் கடுகு, உளுந்து சேர்க்கவும், கடுகு பொரிந்ததும் கடலை பருப்பு, முந்திரி பருப்பு சேர்த்து பொன் நிறமாகும் வரை வதக்க வேண்டும்.

    ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதன் பின் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்க்கவும், வெங்காயம் நிறம் மாறியதும், நறுக்கிய தக்காளி சேர்த்து கிளறவும்.

    ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு கேரட், பீன்ஸ் (தேவைப்பட்டால் பச்சை பட்டாணி சேர்த்து கொள்ளவும்) சிறிது நேரம் வதக்கியதும், தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

    ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    காய் கறிகள் முக்கல் பதம் வெந்ததும் சிறிது சிறிதாக வறுத்த ரவையை கொட்டி கை விடாமல் கிளறவும். (ஒன்றாக சேர்த்தால் கட்டி பிடிக்க தொடங்கிவிடும்) பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

    ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஆரோக்கியமான ரவா கிச்சடி தயார். தேங்காய் சட்னியுடன் சாப்பிட ஏதுவாக இருக்கும்.

    ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
30 அக்டோபர் 2020 17:58 அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ரவா கிச்சிடி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கிச்சி (Khichi recipe in tamil)
  2. 🥠🥠FriedWonton 🥠🥠 (Fried wonton recipe in tamil)
  3. அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)
  4. பூரியுடன் சன்னா மசாலா. (Poori and channa masala recipe in tamil)
  5. சாபுதானா கிச்சடி (Sabudana khichadi recipe in tamil)
  1. கோதுமை மசாலா பின்வில் (Kothumai masala pinwheel recipe in tamil)
  2. மோர் மைதா வடை (Buttermilk maida vadai) (Mor maida vadai recipe in tamil)
  3. தக்காளி சட்னி (Thakkaali chutney recipe in tamil)
  4. உருளை கிழங்கு நோக்கி (Gnocchi (Urulaikilanku gnocchi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13950426
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close