சாபுதானா கிச்சடி (Sabudana khichadi recipe in tamil)

சாபுதானா கிச்சடி (Sabudana khichadi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஜவ்வரிசியை மூன்று முறை அலசி தண்ணீரை வடித்து விட்டு முக்கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைக்கவும்.வேக வைத்த உருளைக்கிழங்கை பொடியாக வெட்டி கொள்ளவும். மற்றவற்றை எடுத்து வைக்கவும்.
- 2
ஜவ்வரிசியில் பச்சரிசி மாவை கலந்து வைக்கவும் அதிகப்படியான தண்ணியாக இருந்தால் பச்சரிசிமாவு உறிஞ்சிக்கொள்ளும் ஜவ்வரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வரும்.வாணலியில் எண்ணெய் சேர்த்து வேர்க்கடலையை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- 3
அதே வாணலியில் சீரகம் சேர்த்து பொரிந்ததும் உருளைக்கிழங்கை சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் ரோஸ்ட் செய்யவும். பிறகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 4
வேர்க்கடலை பாதி அளவு எடுத்து பொடித்து கொள்ளவும். அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்.இப்போது கடாயில் ஜவ்வரிசியை சேர்த்து 30 நொடி கிளறவும். அதில் வேர்க்கடலை வேர்க்கடலை பொடி மிளகுத் தூள் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 5
பிறகு ஒரு நிமிடம் வரை கிளறி கொத்துமல்லித்தழை தூவி இறக்கி விடலாம். எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். பரிமாறும் பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும். கிச்சடி பரிமாற தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
சாபுதானா கிச்சடி (Saabudana khichadi recipe in tamil)
இந்த வார கோல்டன் ஆப்ரன் போட்டியில் கிச்சடி வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.#GA4 ARP. Doss -
ஜவ்வரிசி போண்டா (Sabudana bonda recipe in tamil)
#Pjஜவ்வரிசி வைத்து வடை செய்துள்ளோம். எனவே இந்த முறை ஜவ்வரிசி போண்டா முயற்சித்தேன். மிகவும் அருமையாக இருந்தது. Renukabala -
-
வேர்க்கடலை கட்லட் (Verkadalai cutlet recipe in tamil)
#GA4 #peanut #week12குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு மற்றும் வேர்க்கடலை சேர்த்து செய்த இந்த கட்லட் மிகவும் அருமையாக இருந்தது Azhagammai Ramanathan -
ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)
#GA4 #WEEK7 அதை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான கிச்சடி செய்யும் முறையைப் பார்க்கலாம் Poongothai N -
-
வெஜிடபிள் ரவா கிச்சடி (Vegetable rava khichadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கிச்சடி. சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.#GA4#week7#kichadi Sundari Mani -
-
ஜவ்வரிசி வடை (Sabudana vada) (Javvarisi vadai rceipe in tamil)
இந்த வடை மிகவும் சுவையாக இருக்கும். இது மகாராஷ்டிரா மக்களின் மிகவும் பிரசித்தி வாய்ந்த ஸ்னாக்ஸ். இதே முறையில் நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிர்ந்துள்ளேன்.#deepfry Renukabala -
கார வேர்க்கடலை அம்மணி கொழுக்கட்டை (Spicy groundnut ammini kozhukattai recipe in tamil)
இந்த அம்மணி கொழுக்கட்டை அரிசி மாவில் செய்து தாளிக்க வேர்க்கடலை, மேலும் வேர்க்கடலை பொடி சேர்த்துள்ளதால் வித்தியா சமான சுவையில் உள்ளது.#steam Renukabala -
-
Foxtail millet Khichadi (திணை கிச்சடி) (Foxtail millet Khichadi recipe in tamil)
#GA4# week 12 #Millet Manickavalli M -
நெய் ரவா கிச்சடி (Nei rava khichadi recipe in tamil)
#Grand2ரவா கிச்சடி யில் கேரட் பீன்ஸ் இருப்பதினால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது காய் சாப்பிடாத குழந்தைகளும் இவ்வாறு செய்து கொடுக்கும் பொழுது நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
கோதுமை மொமோஸ் (wheat momos recipe in Tamil)
#GA4 #cabbage #wheatகோதுமை மாவு மற்றும் முட்டைக்கோஸ் சேர்த்து செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
தேங்காய் சேவை (Cocount sevai) (Thenkaai sevai recipe in tamil)
அரிசியை வைத்து செய்யும் இந்த சேவை மிகவும் மிருதுவாக இருக்கும். இதில் தேங்காய், வேர்க்கடலை சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
கோதுமை ரவா கிச்சடி (Kothumai ravai kichadi recipe in tamil)
#onepot கிச்சடி மற்றும் உப்மா வகைகளை விரும்பாதவர்களுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்Durga
-
ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)
#GA4 #WEEK7 எளிதில் செய்ய கூடிய ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. Ilakyarun @homecookie -
-
தக்காளி சட்னி (Thakkaali chutney recipe in tamil)
ஆந்திராவில் சற்று வித்தியாசமாக வேர்க்கடலை, தனியா ,மிளகாய் உபயோகித்து வறுத்து செய்யும் சட்னி.#ap Azhagammai Ramanathan -
-
ஜவ்வரிசி ஜெல்லி மிட்டாய் (Javvarisi jelly mittai recipe in tamil)
நான் முதல் முறை செய்துள்ளேன் . எனது கணவர்காக நான் செய்தேன். Sharmila Suresh -
ராகி கார ரோல் (Raagi kaara roll recipe in tamil)
#GA4#Rollராகி கொண்டு செய்த இந்த ரோல்ஸ் மிகவும் மிருதுவாகவும் மென்மையாகவும் ருசியாகவும் இருக்கும். Azhagammai Ramanathan -
கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
#GA4 கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். நான் முதல் முறை செய்துள்ளேன். Sharmila Suresh -
-
-
ராஜ்மா சீஸ் சான்ட்வெஜ் (Rajma Cheese Sandwich recipe in Tamil)
#GA4/Cheese/Week17* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாண்ட்விச்சை சத்தான ராஜ்மா மற்றும் சீஸ் சேர்த்து செய்துள்ளேன். kavi murali -
-
பனீர் ஸ்டஃப்டு பூரி (Paneer stuffed poori recipe in tamil)
# flour1கோதுமை மாவு வைத்து செய்த இந்த பூரி குழந்தைகளுக்காக சின்ன வடிவில் செய்தேன். மிகவும் ஹெல்தியான ,க்ரிஸ்பியான சுவையில் இருந்தது. Azhagammai Ramanathan -
சேமியா கிச்சடி(semiya kichdi recipe in tamil)
காய்கறிகளை வைத்து செய்யும் இந்த வகை கிச்சடி சத்தானது, மிகவும் டேஷ்டியானது. punitha ravikumar -
ஆலூ மட்டர் மசாலா(aloo matar masala recipe in tamil)
குஜராத்தி ஸ்டைல் ஆலூ மட்டர் மசாலா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #Thechefstory #ATW3 punitha ravikumar
More Recipes
கமெண்ட் (4)