🥠🥠FriedWonton 🥠🥠 (Fried wonton recipe in tamil)

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

🥠🥠FriedWonton 🥠🥠 (Fried wonton recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 கப் மைதா மாவு
  2. தேவையானஅளவு உப்பு
  3. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  4. 1 கப் தண்ணீர்
  5. ஸ்டப்பிங்
  6. 2 பெரிய வெங்காயம்
  7. 2 கேரட்
  8. 1/2 முட்டைக்கோஸ்
  9. 50 கிராம் பீன்ஸ்
  10. 2 பல் பூண்டு
  11. 1/2 எலுமிச்சை சாறு
  12. 1/2 ஸ்பூன் சோயா சாஸ்
  13. தேவையானஅளவு மிளகாய் தூள்
  14. தேவையானஅளவு பெப்பர்
  15. சிறிதுஉப்பு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    மைதா மாவை முதலில் எண்ணை சேர்த்து கொள்ளவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவு போல் பிசைந்து, அரை மணி நேரம் அதை ஊறவிடவும்.

  2. 2

    இப்பொழுது பூண்டை நன்றாக வெட்டி அதனை எண்ணெய் ஊற்றி பேனில் போடவும். அதனுடன் கேரட் வெங்காயம் முட்டைக்கோஸ் அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    மிளகாய்த்தூள், எலுமிச்சை பழச்சாறு,சோயா சாஸ், இவை அனைத்தையும் சேர்த்து கலக்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    மாவை சிறிய சிறிய துண்டுகளாக செய்து அதனை தேய்க்கவும். அதன் மேல் மைதா மாவு மற்றும் எண்ணெய் தடவும்.

  5. 5

    மூன்றாக அடுக்கி அதனை பெரியதாக தேய்த்து கல்லில் போடவும். மிதமான சூட்டில் போட்டு எடுத்தால் போதும். பிறகு அதை தனியாக பிரித்துக் கொள்ளவும்.

  6. 6

    Stuffing அதனுள் வைத்து அதனை மைதா பேஸ்ட் வைத்து மூடி பிறகு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes