குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil)

Shaqiya Ishak
Shaqiya Ishak @cook_25647183

#flour1
#ilovecooking

#flour1
#ilovecooking

மேலும் படிக்க

ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil)

Shaqiya Ishak
Shaqiya Ishak @cook_25647183

#flour1
#ilovecooking

#flour1
#ilovecooking

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

2 மணி
3 பரிமாறுவது
  • 2 1/4 தேக்கரண்டிஇன்ஸ்டன்ட் ஈஸ்ட்
  • 2 மேசைக்கரண்டிசர்க்கரை
  • உப்பு - 1 தேக்கரண்டி
  • ஒரெகானோ - 1/2 தேக்கரண்டி
  • இளஞ்சூடான தண்ணீர் - 1 1/4 கப் (310மிலி)
  • 2 மேசைக்கரண்டிஆலிவ் ஆயில்
  • முட்டை வெள்ளைக்கரு - 1
  • 1மேசைக்கரண்டிபால்
  • மைதா - 3 கப் (360கி)
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

2 மணி
  1. 1

    ஈஸ்ட், சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்

    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அகலமான பாத்திரத்தில் எண்ணெய், ஒரெகானோ,உப்பு சேர்த்து

    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பொங்கி வந்த ஈஸ்ட் சேர்க்கவும்

    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதனுடன் மைதா சேர்த்து நன்றாக பிசையவும்.

    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மாவு நன்கு மிருதுவாக வந்ததும், வட்டமாக ஷேப் செய்து, எண்ணெய் தடவிய பாத்திரத்திற்கு மாற்றவும்.

    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    துணியால் மூடி 1 1/2 மணி நேரம் வைக்கவும்.

    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    நன்றாக பொங்கி வந்த மாவை பன்ச் செய்து, இரண்டாக நறுக்கவும். சிறிய பவுல்கள் வேண்டுமானால் சிறய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    வட்ட வடிவில் ஷேப் செய்து, பேகிங் டிரேயில் மாற்றி, கிராஸாக மேலே கீறி,மீண்டும் 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    முட்டை வெள்ளை கரு மற்றும் பால் கலந்து அந்த கலவையால் பிரட் மேலே தடவி கொள்ளவும்.

    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    180•செ முற்சூடு செய்த அவனில் 20 முதல் 25 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.

    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    நன்றாக ஆறியதும், மேலாக வெட்டி எடுத்துவிட்டு, ஆலிவ் ஆயில் தடவவும்.

    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    சூப், கிரேவி, டிப்ஸ் பரிமாறி மகிழவும்.

    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    தாங்களும் செய்து அசத்தி மகிழுங்கள். 🤗💐

    ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shaqiya Ishak
Shaqiya Ishak @cook_25647183
31 அக்டோபர் 2020 12:14 அன்று

கமெண்ட் (3)

Nisa
Nisa @Nisa3608
23 நவம்பர் 2021 16:07
Are u a youtuber?
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பிரட்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கோதுமை மாவு  பிஸ்கட் (Kothumai maavu biscuit recipe in tamil)
  2. பர்கர் பன் (Burger bun recipe in tamil)
  3. மிளகு பருப்பு பொங்கல் (Milagu paruppu pongal recipe in tamil)
  4. தேங்காய் முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)
  5. கோதுமை ரவை கிச்சடி (Kothumai ravai khichadi recipe in tamil)
  1. தேங்காய் முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)
  2. Yam stuffed wheat fried momos(கோதுமை மோமோஸ்) (Wheat fried momos recipe in tamil)
  3. கோதுமை,மைதாகலந்த உருளை பந்து (Urulai panthu recipe in tamil)
  4. முருகல் தோசை வித் கொத்தமல்லி சட்னி      (Dosai with kothamalli chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13955146
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close