சமையல் குறிப்புகள்
- 1
பால் வெதுவெதுப்பான சூட்டில் இருக்கவேண்டும்.. பாலுடன் சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்து 1/2 மணிநேரம் அப்படியே விடவும்
- 2
1/2மணிநேரம் கழித்து பார்த்தால் ஈஸ்ட் நன்றாக பொங்கி இருக்கும்..
- 3
மைதா மாவுடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கலந்த பின்னர் பாலை ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்
- 4
மாவு சற்று பிசுபிசுப்பாக தான் இருக்கும்
- 5
கீழே மாவு சிறிது தூவி பிசைந்த மாவை அதன் மேல் வைத்து நன்கு இழுத்து இழுத்து 15 நிமிடங்கள் பிசைய வேண்டும்
- 6
15 நிமிடங்கள் கழித்து பார்த்தால் பிசுபிசுப்பு இல்லாமல் மாவு மென்மையாக இருக்கும்..
- 7
அதை பாத்திரத்தில் வைத்து மேலே காயாமல் இருக்க எண்ணெய் தடவி மூடி 2 மணி நேரம் வைத்துவிடவும்
- 8
2 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு இரண்டு மடங்காக இருக்கும்... அதை லேசாக பிசைந்து விரும்பிய அளவாக வெட்டி கொள்ளவும்
- 9
வெட்டிய மாவை அழகாக உருட்டி எண்ணெய் தடவிய தட்டில் தள்ளி தள்ளி வைக்கவும்.. மேலே துணி போட்டு மூடி 1/2மணி நேரம் அப்படியே வைக்கவும்..
- 10
1/2மணி நேரம் கழித்து பார்த்தால் அது பெரிதாக இருக்கும்...
- 11
ஒரு கடாயை மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் வரை மூடி போட்டு சூடு செய்யவும்
- 12
முட்டையை நன்றாக கலந்து கொள்ளவும்.. தயாரித்து வைத்திருக்கும் பன்னின் மேல் முட்டையை லேசாக தடவவும்.. அதன் மேல் எள்ளை தூவி விடவும்..
- 13
கடாய் சூடானதும் ஸ்டான்ட் வைத்து அதன் மேல் பன் தட்டை வைத்து மூடி மிதமான சூட்டில் 25நிமிடங்கள் வேகவிடவும்.. நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து ஆறவிடவும்...
- 14
ஓவனில் வைப்பதாக இருந்தால் ஓவனை 200டிகிரி செல்சியஸில் 10நிமிடங்கள் பீரி ஹீட் செய்தபின் பன்னை டிரேயில் வைத்து மூடி 200டிகிரி செல்சியஸில் 25நிமிடங்கள் வரை பேக் செய்து கொள்ளவும்
- 15
இப்போது சுவையான பர்கர் பன் தயார்... முட்டைக்கு பதில் பால் பயன்படுத்தலாம்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பீட்ரூட் கோதுமை பர்கர் பன்
#nutrition இதில் பீட்ரூட், கோதுமையும் சேர்த்து உள்ளதால் மிகவும் சத்தானதும் கூட.. சுவையும் அருமையாக இருந்தது.. Muniswari G -
-
-
-
-
-
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
ப்ரெட்(bread recipe in tamil)
#kkநானும்,என் பையனும் ப்ரெட் விரும்பி சாப்பிடுவோம். டோஸ்ட் செய்து,ஜாம் அல்லது Nutella வைத்து சாப்பிடுவது இருவருக்கும் ரொம்ப பிடிக்கும்.இப்பொழுது, விட்டு பெரியவர்களும் எங்கள் கூட்டணியில் சேர்ந்துள்ளனர். Ananthi @ Crazy Cookie -
-
சீஸ் பண் (cheese bun recipe in tamil)
#book#goldenapron3 சாப்ட் சுவீட் பண் சுலபமான முறையில் செய்யலாம் வாங்க. Santhanalakshmi -
மஞ்சள் பூசணி பன் (yellow pumpkin bun) (Manjal poosani bun recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த மஞ்சள் பூசணிக்காய் வைத்து மினி பன் பேக் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. இரு வண்ணங்களுடன் பார்ப்பதற்கும் அழகாக இருந்தது. எனவே இங்கு பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
சைனீஸ் ஸ்டீம்டு டெடி பியர் பன் மற்றும் மார்பிள் பன் (Chinese steamed deddybear bun recipe in tamil)
#steam Soulful recipes (Shamini Arun) -
-
-
-
சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil)
#GA4 #flour1 பர்கர் பன் ரெசிப்பி ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்... அதை வைத்து இந்த சிக்கன் பர்கர் செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
டீக்கடை மில்க் பன் / tea shop milk bun recipe in tamil
#milk இது மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ்.. Muniswari G -
சாக்லேட் ஸ்வ்ரில் பிரெட்(chocolate swirl bread recipe in tamil)
#welcomeஇந்த பிரெட்டின் புறத்தோற்றதால்,நான் கவரப்பட்டதால்,முதல் முறை தோல்வி கண்டாலும், இரண்டாம் முறை வெற்றி பெற, தோழி இலக்கியா(@homecookie_270790) மற்றும் one of our cookpad member & 'home chef ' mam kavitha விடமும் என் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்று,வெற்றி பெற்றுள்ளேன். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (14)