குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் பிஸ்ஸா (Chicken pizza recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் பிஸ்ஸா (Chicken pizza recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் பிஸ்ஸா (Chicken pizza recipe in tamil)

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004

#Kids1

#Kids1

மேலும் படிக்க

சிக்கன் பிஸ்ஸா (Chicken pizza recipe in tamil)

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004

#Kids1

#Kids1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு பேர்
  • கால் கிலோமைதா
  • ஒரு ஸ்பூன்ட்ரை ஈஸ்ட்
  • ஒரு ஸ்பூன்சர்க்கரை
  • கால் கப்ஆயில்
  • 50 கிராம்சீஸ்
  • 100 கிராம்காளான்
  • சிக்கன் கால் கிலோ
  • குடை மிளகாய் ஒன்று
  • தக்காளி இரண்டு
  • பெ.வெங்காயம் ஒன்று
  • உப்பு தே.அளவு
  • ஒரு ஸ்பூன்மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ்
  • இரண்டு ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  • அரை கப்தக்காளி சாஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொரித்து தனியே வைக்கவும்

  2. 2

    குடை மிளகாய்.காளான்.வெங்காயம்.தக்காளியை வெட்டி உப்பு சேர்த்து இலேசாய் வதக்கி எடுக்கவும்.

    சிக்கன் பிஸ்ஸா (Chicken pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மைதாவில் உப்பு.சீனி.ஈஸ்ட்.ஒரு ஸ்பூன் சேர்த்து தண்ணீர் தெளித்து பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

    சிக்கன் பிஸ்ஸா (Chicken pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஊறிய மாவை கையால் இலேசாக பீட்சாவாக தட்டி தக்காளி சாஸ் பரவலாக தடவவும்.

  5. 5

    அதன் மேல் வதக்கிய சிக்கன்.குடை மிளகாய் காளான்.தக்காளி.வெங்காயத்தை பரத்தி அதன் மேலா சீஸைத் துருவி சேர்க்கவும்.

    சிக்கன் பிஸ்ஸா (Chicken pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிக்கன் பிஸ்ஸா (Chicken pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஓடிஜியை பத்து நிமிடங்கள் ப்ரீஹீட் செய்து பீட்சாவை உள்ளே வைத்து 140 டிகிரி சூட்டில் இருபது நிமிடங்கள் வைத்து எடுக்கவும்

    சிக்கன் பிஸ்ஸா (Chicken pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சிக்கன் பிஸ்ஸா (Chicken pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    வெளியே எடுத்த பீட்சாவின் மேல் மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் பரவலாக தூவி சாப்பிடவும்.

    சிக்கன் பிஸ்ஸா (Chicken pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
09 நவம்பர் 2020 14:10 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian பிஸ்சா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முறுக்கு (Murukku recipe in tamil)
  2. கொய்யா இலை சீப்பு முறுக்கு (Koyya ilai seepu murukku recipe in tamil)
  3. சுவையான ஜாங்கிரி (Jangiri recipe in tamil)
  4. பாதுஷா (Badhusa recipe in tamil)
  5. .. பாதுஷா (Badhusha recipe in tamil)
  1. தர்பூசணி பழ ஸ்வீட் (Tharpoosani pazha sweet recipe in tamil)
  2. ரவா தட்டை (Rava thattai recipe in tamil)
  3. பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
  4. பாதுஷா (Badhusa recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14012617
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close