சமையல் குறிப்புகள்
- 1
நண்டை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.இஞ்சி பூண்டு வெங்காயத்தை இடித்து எடுத்து கொள்ளவும்
- 2
எண்ணெய் ஊற்றி சீரகம்,வெங்காயம், இஞ்சி, பூண்டு,மிளகு தூள் சேர்த்து கிளறவும்
- 3
வதங்கிய பிறகு மிளகாய் தூள், தக்காளி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வதக்கவும்
- 4
நண்டை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்
- 5
நன்று வேக வைத்த பிறகு பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14087373













கமெண்ட்