குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நிலக்கடலை ஸ்டஃப்டு சப்பாத்தி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நிலக்கடலை ஸ்டஃப்டு சப்பாத்தி செய்முறை முக்கிய புகைப்படம்

நிலக்கடலை ஸ்டஃப்டு சப்பாத்தி

Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497

#kids3 லஞ்ச் பாக்ஸ் காலியாக வீட்டுக்கு டுக்கு வரனும்னா,, இதுபோல டேஸ்டி யா,, வித்தியாசமா,, செய்து கொடுக்கலாம். ரொம்ப ஹெல்தி..

#kids3 லஞ்ச் பாக்ஸ் காலியாக வீட்டுக்கு டுக்கு வரனும்னா,, இதுபோல டேஸ்டி யா,, வித்தியாசமா,, செய்து கொடுக்கலாம். ரொம்ப ஹெல்தி..

மேலும் படிக்க

நிலக்கடலை ஸ்டஃப்டு சப்பாத்தி

Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497

#kids3 லஞ்ச் பாக்ஸ் காலியாக வீட்டுக்கு டுக்கு வரனும்னா,, இதுபோல டேஸ்டி யா,, வித்தியாசமா,, செய்து கொடுக்கலாம். ரொம்ப ஹெல்தி..

#kids3 லஞ்ச் பாக்ஸ் காலியாக வீட்டுக்கு டுக்கு வரனும்னா,, இதுபோல டேஸ்டி யா,, வித்தியாசமா,, செய்து கொடுக்கலாம். ரொம்ப ஹெல்தி..

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
  • கோதுமை மாவு ஒரு கப்
  • வெதுவெதுப்பான தண்ணீர் அரை கப்
  • நிலக்கடலை ஒரு ஸ்பூன்
  • நாட்டு சர்க்கரை ஒரு ஸ்பூன்
  • தேங்காய் துருவல் ஒரு ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    கோதுமை மாவை உப்பு சேர்த்து,, வெதுவெதுப்பான தண்ணீரையும் சேர்த்து,சப்பாத்தி மாவுபதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

    நிலக்கடலை ஸ்டஃப்டு சப்பாத்தி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பத்து நிமிடம் ஊறிய பிறகு சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும்.

  3. 3

    . ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் நிலக்கடலை, நாட்டு சர்க்கரை, தேங்காய் துருவல், இவற்றை சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    நிலக்கடலை ஸ்டஃப்டு சப்பாத்தி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    நிலக்கடலை ஸ்டஃப்டு சப்பாத்தி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    நிலக்கடலை ஸ்டஃப்டு சப்பாத்தி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சப்பாத்தி மாவின் நடுவில் ஒரு ஸ்பூன் இந்த நிலக்கடலை மிக்ஸ் ஐ வைத்துக் கொள்ளவும் ்

    நிலக்கடலை ஸ்டஃப்டு சப்பாத்தி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வைத்துவிட்டு அதை நான்காக மடக்கி லேசாகத் தேய்க்கவும்.

    நிலக்கடலை ஸ்டஃப்டு சப்பாத்தி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    . தோசைக்கல்லை சூடாக்கி தேய்த்த சப்பாத்தி மாவை சுட்டு எடுக்கவும்.

    நிலக்கடலை ஸ்டஃப்டு சப்பாத்தி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    மிகவும் ஈஸியான சுலபமான ஸ்டஃப்டு சப்பாத்தி தயார்.

    நிலக்கடலை ஸ்டஃப்டு சப்பாத்தி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497
24 நவம்பர் 2020 14:18 அன்று

கமெண்ட் (2)

Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497
25 நவம்பர் 2020 08:45
Thanks frnds
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Groundnut ஸ்டஃப்டு சப்பாத்தி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஹெர்பல் ரைஸ்
  2. பொட்டேடோ ரைஸ் (Potato rice recipe in Tamil)
  3. வெஜிடபிள் பனியாரம்
  4. சிறு கீரை சாதம் வாழக்காய் வருவல் (Seerukeerai Saatham Recipe in Tamil)
  5. கேரட் சாதம்
  1. மேக்ரோனி மசாலா. #kids3#lunchboxrecipes
  2. காஷ்மீரி பிர்னி
  3. சர்க்கரை வள்ளி கிழங்கு பொரியல்#GA4#WEEK11#Sweet potato
  4. நெல்லிக்காய் சாதம் (Gooseberry rice)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14105903
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close