நிலக்கடலை ஸ்டஃப்டு சப்பாத்தி

Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497

#kids3 லஞ்ச் பாக்ஸ் காலியாக வீட்டுக்கு டுக்கு வரனும்னா,, இதுபோல டேஸ்டி யா,, வித்தியாசமா,, செய்து கொடுக்கலாம். ரொம்ப ஹெல்தி..

நிலக்கடலை ஸ்டஃப்டு சப்பாத்தி

#kids3 லஞ்ச் பாக்ஸ் காலியாக வீட்டுக்கு டுக்கு வரனும்னா,, இதுபோல டேஸ்டி யா,, வித்தியாசமா,, செய்து கொடுக்கலாம். ரொம்ப ஹெல்தி..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. வெதுவெதுப்பான தண்ணீர் அரை கப்
  3. நிலக்கடலை ஒரு ஸ்பூன்
  4. நாட்டு சர்க்கரை ஒரு ஸ்பூன்
  5. தேங்காய் துருவல் ஒரு ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    கோதுமை மாவை உப்பு சேர்த்து,, வெதுவெதுப்பான தண்ணீரையும் சேர்த்து,சப்பாத்தி மாவுபதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    பத்து நிமிடம் ஊறிய பிறகு சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும்.

  3. 3

    . ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் நிலக்கடலை, நாட்டு சர்க்கரை, தேங்காய் துருவல், இவற்றை சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    சப்பாத்தி மாவின் நடுவில் ஒரு ஸ்பூன் இந்த நிலக்கடலை மிக்ஸ் ஐ வைத்துக் கொள்ளவும் ்

  5. 5

    வைத்துவிட்டு அதை நான்காக மடக்கி லேசாகத் தேய்க்கவும்.

  6. 6

    . தோசைக்கல்லை சூடாக்கி தேய்த்த சப்பாத்தி மாவை சுட்டு எடுக்கவும்.

  7. 7

    மிகவும் ஈஸியான சுலபமான ஸ்டஃப்டு சப்பாத்தி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497
அன்று

Similar Recipes