குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா செய்முறை முக்கிய புகைப்படம்

முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா

Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
Chennai

நீ மோனா நார்த் இண்டியன் ஓட பாரம்பரிய உணவா கும் இதை சாதம் சப்பாத்தி கூட சாப்பிடலாம்
#GA4
#week11
#sprouts

நீ மோனா நார்த் இண்டியன் ஓட பாரம்பரிய உணவா கும் இதை சாதம் சப்பாத்தி கூட சாப்பிடலாம்
#GA4
#week11
#sprouts

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30mins
3 பரிமாறுவது
  • 500gmபச்சை பட்டாணி
  • 2தக்காளி
  • 2பச்சை மிளகாய்
  • 1 இன்இஞ்சி
  • 1உருளைக்கிழங்கு
  • 1/4 tspகரம் மசாலா
  • 1/4 tspமிளகாய்த்தூள்
  • 1/4 tspதனியா தூள்
  • 1/4 tspமஞ்சள் தூள்
  • பெருங்காயம் தூள்
  • 1/2tspசீரகம்
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுஎண்ணை
  • தேவையான அளவுதண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    முளைக்கட்டிய பச்சைப் பட்டாணியை பரபரன்னு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்

    முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    2 தக்காளி 2 பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து நன்றாக பேஸ்ட் மாதிரி அரைத்துக் கொள்ளவும்

    முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு உருளைக்கிழங்கு மெலிசாக நறுக்கி வைக்கவும். ஒரு நான் ஸ்டிக் பேனில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி உருளை கலவையை பொன்னிறமாகும் வரை வதக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

    முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதே பேனில் ஒரு டீஸ்பூன் சீரகம் சிறிதளவு பெருங்காயத்தூள் அதன் பிறகு அரைத்து வைத்த தக்காளி பேஸ்ட் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்

    முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மசாலா இருந்து என்னை பிரிந்து வந்த பிறகு அரைத்து வைத்த முளைக்கட்டிய பச்சை பட்டாணி சேர்க்கவும்

    முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பட்டாணி நல்ல மென்மையாக ஆனபிறகு 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து வதக்கி வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கரம் மசாலா மிளகாய் தூள் தனியா தூள் மஞ்சள் தூள் சேர்த்து 5 லிருந்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்

    முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    தண்ணீர் பதம் இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக படத்தில் வந்த பிறகு கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைக்கும் இதை சூடாக சாதம் சப்பாத்தியுடன் சாப்பிடலாம்

    முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
28 நவம்பர் 2020 07:32 அன்று
Chennai

கமெண்ட் (3)

Swaminathan
Swaminathan @Swami_180828
28 நவம்பர் 2020 07:46
Yummy dear 👌👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பச்சை பட்டாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. குதிரைவாலி - வெஜிடபிள் பிரியாணி
  2. பூசணிக்காய் கூட்டு
  3. சைவ மீன் வறுவல்
  4. ஹைதராபாத் காளான் பிரியாணி(Hyderabad mushroom briyani)
  5. நெல்லிக்காய் ஜூஸ்
  1. பூசணிக்காய் கூட்டு
  2. தம் வைக்காத தம் மட்டன் பிரியாணி
  3. மட்டன் சால்னா
  4. சிக்கன் பிரியாணி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14127604
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close