எக்க் பிங்கர்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 3 முட்டை உப்பு பெப்பர் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்
- 2
கரைச்சு வச்ச முட்டையை வட்டமான பாத்திரத்தில் மாட்டி இட்லி குக்கரில் 10 நிமிடம் வேக வைக்கவும்
- 3
பிரட் கிரம் செய்ய 2 பிரட் மிக்ஸியில் பொடியாக அடித்துக் கொள்ளவும்
- 4
வேகவைத்த முட்டையை துண்டு துண்டாக நறுக்கி வைக்கவும்
- 5
ஒரு முட்டையில் தேவைக்கேற்ப உப்பு போட்டு கலக்கி ஒரு பாத்திரத்தில் வைக்கவும். வேக வைத்த முட்டை துண்டுகளை இந்த முட்டையில் டிப் செய்து பிரெட் கிரம் டிப் செய்து ஒரு பிளேட்டில் எடுத்துக் கொள்ளவும்
- 6
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு முட்டை துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும் இதை டொமேட்டோ கெட்சப் கூட சேர்த்து வச்சு ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14129673

















கமெண்ட் (4)