முட்டை பணியாரம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி உப்பு மற்றும் முட்டை மூணு சேர்த்து நன்றாக கலக்கவும்
- 2
பணியார சட்டியை நன்றி சூடாக சாப்பிடவும் எண்ணெய் ஊற்றிய முட்டை கலவையை அதில் ஊற்றவும்
- 3
ஒரு நிமிடத்திற்கு பிறகு முட்டையை திருப்பி போட்டு வேக வைக்கும் அடுத்த ஒரு நிமிடத்தில் சுவையான முட்டை பணியாரம் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14135233











கமெண்ட் (2)