முளை கட்டிய பாசி பயறு (Mulai kattiya paasipayaru recipe in tamil)
kamala nadimuthu @cook_26564407
முளை கட்டிய பாசி பயறு (Mulai kattiya paasipayaru recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாசி பயறு நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின் அதை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும்.பின் மரு நாள் நன்கு ஊறிய பாசி பயறு
- 2
ஒரு ஈர துணியில் வைத்து நன்கு இறுக்கமாக சுற்றி வைத்து மூடி போட்டு அதன் மேல் வெயிட் வைக்கவும்.
- 3
பின் அதை ஒரு நாள் முழுவதும் விட்டு விடவும் அடுத்த நாள் அதை எடுத்து பார்த்தால் பாசி பயறு நன்கு முளைத்து வளர்ந்து இருக்கும். நாம் அதை பச்சையாகவும் சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14143899










கமெண்ட்