குஸ்கா (Kushka recipe in tamil)

#salna
எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு குஸ்கா.
குஸ்கா (Kushka recipe in tamil)
#salna
எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு குஸ்கா.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு குக்கரில் மிதமான தீயில் வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் அதில் பட்டவைகள் சேர்த்து பொரியவிடவும் 2 பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.நன்கு வதங்கியதும் தக்காளி மசாலா தூள் வகைகள் தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும்.நறுக்கிய மல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
பின்னர் தண்ணீரை வடித்து விட்டு 20 நிமிடங்கள் ஊற வைத்த பாசுமதி அரிசியை கலந்து விடவும். நன்றாக அரிசி புரியுமாறு கலந்துவிடவும் இவ்வாறு செய்வதால் நன்றாக உதிரியாக வரும் ஒன்றரை டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் வீதம் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு கொதி வந்ததும் விசில் சேர்த்து 2 விசில் வைத்து இறக்கவும். விசில் ஆறியதும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விட்டு பரிமாறவும்.
- 3
இப்போது சூடான சுவையான மிகவும் சுலபமாக செய்யக்கூடிய குஸ்கா தயார். நன்றி.ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
குஸ்கா (kushka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு உணவு.. Muniswari G -
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
வெள்ளை குஸ்கா(white kurma recipe in tamil)
#BRஅசைவம் செய்யாத ஞாயிற்று கிழமை மற்றும் காய்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்த வெள்ளை குஸ்கா செய்து சாப்பிடலாம். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம். Ananthi @ Crazy Cookie -
பிரான் தம் பிரியாணி
#book#lockdownஇன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை, பிரியாணி சுவைக்காமல் வீட்டில் இருக்க முடியாது. லாக்கடவுன் நேரத்தில் வீட்டிலேயே ஹோட்டல் ருசியில் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஈஸ்டர் ஸ்பெஷளாக பிரான் தம் பிரியாணி எப்படி செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
-
Chicken biriyani (Chicken biryani recipe in tamil)
#onepot எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் பிரியாணி. Azhagammai Ramanathan -
-
-
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவுJeyaveni Chinniah
-
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
குஸ்கா மற்றும் சால்னா (Kuska and salna recipe in tamil)
#salnaஈஸியான முறையில் குஸ்கா செய்யலாம்.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யலாம். Sharmila Suresh -
-
-
சுரக்காய் வித் கார்லிக் இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil)
#salna#GA4 Indra Priyadharshini -
குக்கரீல் பாய் வீட்டு தம் பிரியாணி(BAI VEETU DUM BIRYANI RECIPE IN TAMIL)
#cdyஎனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி சாப்பிடுவார்கள் Vidhya Senthil -
மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil)
...பார்ட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு இந்த கபாப்....#பார்டிரெசிபிஸ் K's Kitchen-karuna Pooja -
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
More Recipes
கமெண்ட்