இன்ஸ்டன்ட் தொக்கு (Instant thokku recipe in tamil)

Aishwarya MuthuKumar @cook_25036087
இன்ஸ்டன்ட் தொக்கு (Instant thokku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்து வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்க்கவும்
- 2
தாளிக்க உள்ள பொருள் வெங்காயம் பூண்டு பச்சைமிளகாய் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
தக்காளி இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்க்கவும்
- 5
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 6
சுவையான தொக்கு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14191684



















கமெண்ட்