🍄🍄🥣மஷ்ரூம் சூப்,🍄🍄 🥣 (Mushroom soup recipe in tamil)

Hema Sengottuvelu @Seheng_2002
🍄🍄🥣மஷ்ரூம் சூப்,🍄🍄 🥣 (Mushroom soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மஷ்ரூமை நன்றாக கழுவி பொடியாக அரிந்து கொள்ளவும் சின்ன வெங்காயம் ஆகியவற்றையும் அறிந்து கொள்ளவும்.
- 2
குக்கரில் பட்டர் போட்டு இஞ்சி பூண்டு தட்டியது சின்ன வெங்காயம் நறுக்கிய மஷ்ரூம் பொடியாக நறுக்கிய குடைமிளகாய்ஆகியவற்றை நன்றாக வதக்கவும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து இரண்டு முதல் மூன்று விசில் வேக வைக்கவும். கார்ன்ஃப்ளார் ஐ தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
- 3
மஸ்ரூம் குடை மிளகாய் கலவை நன்றாக வெந்ததும் கார்ன்ஃப்ளார்கரைத்து வைத்திருக்கும் கரைசலை அதில் சேர்த்து தேவையான அளவு உப்பு பெப்பர் தூள் சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும். இதில் கார்ன்ஃப்ளேக்ஸ் இருந்தால் பரிமாற மஷ்ரூம் சூப் மழைக்காலத்திற்கு ஏற்ற சூப்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
-
-
-
-
-
காளான் மசாலா (Mushroom Masala) (Kaalaan masala recipe in tamil)
#GA4 #week13#ga4 #Mushroom Kanaga Hema😊 -
-
-
மஷ்ரூம் கிரீம் சூப் (Cream of mushroom soup recipe in tamil)
#made3 # weight lossமஷ்ரூம் ஒன்றில்தான் விட்டமின் D உள்ளது. செலெனியம் ஏகமாக இருக்கிறது. புற்று நோய், சக்கரை வியாதி, இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி உடையது.. உலகம் முழுவதிலும் சக்கரை வியாதி, obesity ஏறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உணவில் மஷ்ரூம் சேர்ப்பது அவசியம் . எடை குறைக்கும், சின்னமோன் எடை குறைக்கும் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
-
-
-
-
-
-
காளான் சில்லி (Kaalan chilli recipe in tamil)
நான் முதல்முறை செய்தேன்#GA4#WEEK13#MUSHROOM#chilly Sarvesh Sakashra -
மஷ்ரூம் பட்டர் மசாலா (Mushroom butter masala recipe in tamil)
#GA4#week19#butter masalakamala nadimuthu
-
-
-
காளான் சூப் (Mushroom soup recipe in Tamil)
*தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது.கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும். kavi murali -
-
முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
#GA4#week16#Spinach soup Sundari Mani -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14190280
கமெண்ட்