பிரெட் அல்வா
சமையல் குறிப்புகள்
- 1
பிரெட்டை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 2
இது ஒரு பாத்திரத்தில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் பிரெட்டை சேர்த்துப் பொரித்து எடுக்க வேண்டும்.
- 3
பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்க்க வேண்டும் அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து காய்ச்ச வேண்டும். இப்போது பொரித்து வைத்திருக்கும் ரெட்டியார் அதோடு சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும்.
- 4
இப்பொழுது ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் முந்திரியை வறுக்கவும். இப்பொழுது அதே பிரட் உடன் சேர்த்து கிளறி விடவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14268180














கமெண்ட்