சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயம் பொடியாக நறுக்கியது.
- 2
ஒரு பேசினில் கோதுமை மாவு கடலை மாவு உப்பு மஞ்சள்பொடி ஓமம் வெங்காயம் பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு விழுது எல்லாவற்றையும் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசைந்து வைக்கவும். மேலாக எண்ணை தடவி பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
- 3
ஊற வைத்த மாவை சப்பாத்தி போல போட்டு தோசைக்கல்லில் நெய் விட்டு இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.
- 4
மிஸ்ஸி ரொட்டி ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மிஷி ரொட்டி
பஞ்சாபி மிஷி ரொட்டி அல்லது கோதுமை பிரட் துண்டுகள்,கடலை மாவு மற்றும் மசாலா பொருட்கள்.மிஷி ரொட்டி ஒரு நார்த் இந்தியன் ஸ்பெஷல் (முதுகெலும்பாக திகழ்கிறது)வெங்காயம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.தயிர் மற்றும் ஊறுகாயுடன் பரிமாறலாம். Aswani Vishnuprasad -
-
-
கொண்டைக்கடலை மசாலா (Kondaikadalai masala recipe in tamil)
*கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளதால் எலும்புகளை வலிமையாக்குகிறது. *கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை எதிர்த்துப் போராடும். #I lovecooking #goldenapron3 kavi murali -
-
-
-
-
-
-
-
-
நேற்று சாதம் இன்று அக்கி மசாலா ரொட்டி(akki masala roti recipe in tamil)
#LRC“சாதம் அன்ன லக்ஷ்மி; தூக்கி எறிய கூடாது” அதனால் மீந்த சாதத்தை அக்கி மசாலா ரொட்டி, கர்நாடகா ஸ்பெஷல் ஆரோக்கியமான காலை உணவு ஆக மாற்றினேன். ரொட்டி சுடுவது போல நான் செய்தேன். எனக்கு எண்ணையில் பொறிக்க விருப்பமில்லை. பூரி போல பொறிக்கலாம். Lakshmi Sridharan Ph D -
வெந்தயக் கீரை சப்பாத்தி/Gujarati thepla (Venthay keerai chappathi recipe in tamil)
நண்பர்களே....சத்துள்ள வெந்தயக் கீரை சப்பாத்தி செய்வது மிகவும் சுலபம்.இதற்கு பிரத்யேகமான சைடு டிஷ் எதுவும் தேவையில்லை. சாதாரண சப்பாத்திக்கு மாற்றாக இருக்கும்.சுவையாகவும் இருக்கும். Lavanya jagan -
-
-
மசாலா சப்பாத்தி (Thepla) (Masala thepla recipe in tamil)
#GA4வட இந்தியாவின் புகழ்பெற்ற குஜராத் மசாலா சப்பாத்தி இந்த பதிவில் விரிவாக காணலாம்.... karunamiracle meracil -
சுரைக்காய் சப்பாத்தி (suraikaai chabbathi in tamil)
#nutrient1#goldenapron3#bookசுரக்காய், கோதுமை மாவு மற்றும் கள்ள மாவு கொண்டு செய்த சப்பாத்தி ஆகும். சுரைக்காயில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், விட்டமின் சி, புரோட்டின் 0.6./.,இரும்புச்சத்து போன்ற எல்லா தாதுக்களும் உள்ளதுமுழு கோதுமையில் புரோட்டீன் 15.2./., மற்றும் கார்போஹைட்ரேட் ஃபைபர், செலினியம், மக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர் ,ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.கடலை மாவில் புரோட்டீன் அதிக அளவிலும் மற்றும் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், கோலின் மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ளது. மேற்கூறிய மூன்றும் உடல் ஆரோக்கியத்திற்கும், கழிவுகளை வெளியேற்றுவதற்கும் உதவுகிறது. Meena Ramesh -
-
-
-
-
-
-
தன்தூரி புரோக்கலி
#kayalscookbookபுரோக்கலி மிக மிக ஆரோக்கியம் நிறைந்த காய். தந்தூரி பரோக்கலி செய்முறை மிக எளிது. ருசியோ அருமை..! இதனை கடாயிலும், ஒடிஜியிலும் செய்யலாம்.எங்கள் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி உண்பர். உங்கள் வீட்டில் இதனை செய்து ருசித்து மகிழுங்கள்..! kayal kannan -
மேத்தி ரொட்டி (Methi Roti Recipe in Tamil)
#இந்தியன் பிரட் உணவு வகைகள்இது பஞ்சாபில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் விரும்பி சாப்பிடக்கூடிய ரொட்டி வகைகளில் புதுமையான மேத்தி ரொட்டி இது.#masterclass #punjabifood.#goldenapron2.0 Akzara's healthy kitchen -
சமோசா(SAMOSA RECIPE IN TAMIL)
நான் முதன்முதலில் டிரை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. ஸ்டஃபிங்கிற்கு உருக்கிழங்கு மட்டும். punitha ravikumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14694489
கமெண்ட் (2)