முட்டைக்கோஸ் பொரியல்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பெரிய வெங்காயம் மற்றும் முட்டைக்கோஸை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
இப்பொழுது கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு உளுத்தம் பருப்பு வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும் தாளித்த பின்பு நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு முட்டைக்கோசை சேர்க்க வேண்டும். 5 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
- சாமைப்பணியாரம் (Saamai paniyaram recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
- சேனைக்கிழங்கு வறுவல் (Yam Fry) (Senaikilanku varuval recipe in tamil)
- ராகி, ஆளி விதை லட்டு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14268186










கமெண்ட்