குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
துவரம்பருப்பு பாயசம் (Thuvaram paruppu payasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
துவரம்பருப்பு பாயசம் (Thuvaram paruppu payasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

துவரம்பருப்பு பாயசம் (Thuvaram paruppu payasam recipe in tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

#GA4

#GA4

மேலும் படிக்க

துவரம்பருப்பு பாயசம் (Thuvaram paruppu payasam recipe in tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

#GA4

#GA4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  • 1/2 கப் துவரம் பருப்பு
  • 3/4 கப் சீனி
  • 1/2 லிட்டர் பால்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 15 முந்திரிப் பருப்பு
  • 15 உலர் திராட்சை
  • 4 ஏலக்காய்
  • 2 கப் தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பருப்பை நன்றாக கழுவிக் கொள்ளவும்.

    துவரம்பருப்பு பாயசம் (Thuvaram paruppu payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    குக்கரில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் கழுவிய பருப்பை சேர்த்து 4 விசிலில் வேக வைத்து எடுக்கவும்.

    துவரம்பருப்பு பாயசம் (Thuvaram paruppu payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரிப் பருப்பையும், உலர் திராட்சையையும் கோல்டன் ப்ரவுன் கலரில் பொரித்து எடுக்கவும்.

    துவரம்பருப்பு பாயசம் (Thuvaram paruppu payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதே நெய்யில் வேக வைத்த பருப்பை சேர்க்கவும்.பருப்பில் உள்ள தண்ணீர் வற்றியதும் இதனுடன் சீனி சேர்க்கவும்.

    துவரம்பருப்பு பாயசம் (Thuvaram paruppu payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஏலக்காயை நன்றாக சதய்த்து இதனுடன் சேர்க்கவும்.

  6. 6

    எல்லாம் நன்றாக மிக்ஸ் பண்ணி 5 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்

  7. 7

    5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து இதில் பால் சேர்த்து மிக்ஸ் பண்ணி கொதிக்க விடவும்.

    துவரம்பருப்பு பாயசம் (Thuvaram paruppu payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    நன்றாக கொதித்து குறுகி பாயசத்தின் பருவத்தில் ஆகி வரும் போது வறுத்த முந்திரி பருப்பு, திராட்சையை சேர்த்து மிக்ஸ் பண்ணி இரண்டு மூன்று நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.

    துவரம்பருப்பு பாயசம் (Thuvaram paruppu payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Navas Banu
Navas Banu @cook_17950579
21 டிசம்பர் 2020 09:30 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 4th for துவரம்பருப்பு
  2. 5th for உலர்திராட்சை

Keywords

துவரம்பருப்பு பாயாசம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பூண்டு கார குழம்பு(Poondu kara kulambu recipe in tamil)
  2. அமராந் விதை பர்பி (Amaranth vithai burfi recipe in tamil)
  3. சிக்கன் டிரம்ஸ்டிக் (Chicken drumstick recipe in tamil)
  4. ஹோம்மேட் டார்க் சாக்லேட் (Homemade dark chocolate recipe in tamil)
  5. சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
  1. உடனடி ரசம் (Rasam recipe in tamil)
  2. க்ரில்டு கார்லிக் பன்னீர் (Grilled garlic paneer recipe in tamil)
  3. ஹோம்மேட் டார்க் சாக்லேட் (Homemade dark chocolate recipe in tamil)
  4. சத்தான சுவையான கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14272498
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close