சிக்கன் டிரம்ஸ்டிக் (Chicken drumstick recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனின் கால் பகுதியை நன்றாக கழுவி படத்தில் காட்டியவாறு இரண்டு பக்கமும் கீறி கொள்ளவும் பிறகு ஒரு பௌலில் முட்டை, இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
- 2
இத்துடன் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூளும் சேர்க்கவும்
- 3
உப்பு, தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 4
சிக்கனின் கால்களை இதில் சேர்த்து நன்றாகக் கொதித்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.. மைதா, சோள மாவு சேர்த்து நன்றாகக் கலந்து மீண்டும் 30 நிமிடம் வைக்கவும்
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் சிக்கன் கால்களை சேர்த்து பொரித்தெடுக்கவும் சிக்கன் வெந்த பிறகு இதில் கருவேப்பிலை சிறிது சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வேகும் வரை மிதமான தீயில் வைக்கவும்
- 6
சிக்கன் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்
- 7
அட்டகாசமான சிக்கன் டிரம்ஸ்டிக் தயார் நீங்களும் இதனை முயற்சித்துப் பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ஹரியாலி சிக்கன் வருவல் (பச்சை சிக்கன்) (Hariyali chicken recipe in tamil)
#ap (green chicken) Viji Prem -
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
-
-
-
-
-
-
-
KFC பாப்கார்ன் சிக்கன் கிரிஸ்பி ப்ரை (KFC popcorn chicken crispy fry recipe in tamil)
#deepfry Reeshma Fathima -
KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil
#magazine1ஹோட்டல் ஸ்டைல் செய்து கேஎஃப்சி சிக்கன் மிகவும் அருமையாக இருக்கும்.Deepa nadimuthu
-
-
-
-
-
-
-
-
-
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#GA4 #week15 #chickenகுளிர்காலத்தில் இந்த கோழி மிளகு வறுவல் செய்து சாம்பார், தயிர், ரசம் போன்ற சாதங்களுடன் சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Asma Parveen -
More Recipes
கமெண்ட் (2)