க்ரில்டு கார்லிக் பன்னீர் (Grilled garlic paneer recipe in tamil)

க்ரில்டு கார்லிக் பன்னீர் (Grilled garlic paneer recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தட்டில் துருவிய பூண்டு பல் மிளகாய்த்தூள் கரம் மசாலா மஞ்சள் தூள் உப்பு வினிகர் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 2
200 கிராம் பன்னீரை நான்காக வெட்டிக் கொள்ளவும் பிறகு வெட்டி வைத்துள்ள பன்னீரை தயாரித்து வைத்திருக்கும் கலவையை இருபக்கமும் தேய்த்து 30 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்
- 3
அவனை கிரில் மோடில் வைத்து 180 டிகிரி செல்சியஸில் 10 நிமிடம் வைக்கவும்...
- 4
பன்னீரை திருப்பி மீண்டும் அவனில் 10 நிமிடங்கள் கிரில் மோடில் 150 டிகிரி செல்சியஸில் வைக்கவும்
- 5
சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கிரில்டு கார்லிக் பன்னீர் தயார்... குறிப்பு நான் இதில் எண்ணெய் சேர்க்கவில்லை உங்களுக்கு விருப்பம் எனில் இதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது அவனிலிருந்து எடுக்கும்போது வெண்ணெய் தேய்த்துக் கொள்ளவும்... பன்னீர் டிக்கா கடாயில் செய்யும் முறையை முந்தைய பதிப்பில் பதிவிட்டுள்ளேன் அதேபோல் இதனை தவாவில் சுட்டெடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
-
மேத்தி பன்னீர்(வெந்தய கீரை பன்னீர் கிரேவி) (methi paneer gravy recipe in Tamil)
#கிரேவிSumaiya Shafi
-
-
ஷாஹி பன்னீர் (Shahi paneer)
ஷாஹி பன்னீர் மிகவும் சுவையான சப்பாத்திக்கு மிகவும் பொருத்தமான துணை உணவு.எல்லா ரெஸ்டாரன்ட் களிலும் சென்று சுவைக்கும் இந்த கிரேவியை வீட்டிலேயே செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
-
பன்னீர் கிரேவி (Paneer gravy recipe in tamil)
#GA4#WEEE17#Shahipaneerஎல்லாரும் விரும்பி சாப்பிடுவர் #GA4#WEEK17#Shahipaneer Srimathi -
ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு (Stuffed paneer thum aloo recipe in tamil)
#GA4 #paneer #dumaloo #week6 Viji Prem -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#week19#buttermasala Sara's Cooking Diary -
-
-
-
-
-
-
#பன்னீர்/மஸ்ரூம் தாபா பன்னீர் ஸ்பெஷல் மசாலா (Dhaba Paneer masala Recipe in Tamil)
முதலில் ஒரு வானளில் வெண்ணெய் சேர்த்து அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பின்னர் பன்னீரை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.இன்னோரு வானளில் கடலை மாவு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்..இப்போது கடாயில் வெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் சீரகம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை,வர மிளகாய்,ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்,பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.இப்போது காஷ்மீரி மிளகாய் தூள்,மிளகாய் தூள்,தனியா தூள்,சீராக தூள்,கடலை மாவு சேர்த்து நன்கு வதக்கவும்.தேவையை அளவு தண்ணிர் சேர்த்து கொதிக்கவிடவும்..பின்னர் பச்சை மிளகாய்,பிரஷ் கிரீம் சேர்த்து கிளறவும்..கடைசியில் பன்னீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.. கொத்தமல்லி தூவி பரிமாறவும்.. San Samayal -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் டிஷ். சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.#GA4 #week6#ga4 Paneer Sara's Cooking Diary -
-
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட் (14)