ஹோம்மேட் சாக்லேட் (Homemade chocolate recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடு செய்து மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு டபுள் பாயில் செய்யவும்
- 2
கொக்கோ பவுடர், சர்க்கரை பவுடர், பால் பவுடர்,இவை அனைத்தையும் கட்டி இல்லாமல் சலித்து சூடான எண்ணெய் பாத்திரத்தில் விட்டு கிளரவும்
- 3
நன்கு மிதமான தீயில் வைத்து நன்கு சர்க்கரை கரைந்த பின் பேஸ்ட் பதம் வந்த பின் சாக்லேட் மோல்டில் எண்ணெய் தடவி மோல்டில் சாக்லேட்டை ஊற்றவும்
- 4
பின் பிரிஜ்ஜில் வைத்து 2.30 மணி நேரம் கூல் செய்யவும். இனிப்பான சாக்லேட் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ் (Homemade kothumai noodles recipe in tamil)
- கோதுமைமாவு பிரெட் (Kothumai maavu bread recipe in tamil)
- டுட்டி..பிருட்டி ஹார்ட் குக்கிஸ். (Tutti frutti heart cookies recipe in tamil)
- ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு புலவ் (Spicy herbi urulaikilanku pulao recipe in tamil)
- சாக்லேட் பிரவுனி (Chocolate browmie recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14283624













கமெண்ட்