டேட்ஸ் ரோல் குக்கிஸ்.. (Dates roll cookies recipe in tamil)

#grand1... X'mas பண்டிகையின் போது நிறைய விதமான குக்கீஸ் பண்ணுவார்கள், பேரிச்சம்பழத்தை வைத்து செய்த ரோல் குக்கியை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்...
டேட்ஸ் ரோல் குக்கிஸ்.. (Dates roll cookies recipe in tamil)
#grand1... X'mas பண்டிகையின் போது நிறைய விதமான குக்கீஸ் பண்ணுவார்கள், பேரிச்சம்பழத்தை வைத்து செய்த ரோல் குக்கியை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பேரிச்சம்பழத்தின் விதைகளை எடுத்துவிடவும், ஸ்டவ்வில் வாணலி வைத்து ஒரு ஸ்பூன் வெண்ணை விட்டு அதில் பேரிச்சம்பழதை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
நன்கு கிளறி வெந்து குழைந்து சேர்ந்து வரும்போது கீழே இறக்கிகொஞ்சம் ஆறினதும் 10 நிமிடம் பிரிட்ஜில் வைத்து எடுத்து நன்கு பிசைந்து நீள வடிவில் உருட்டி வெச்சுக்கவும்.
- 3
ஒரு பவுலில் மைதா, சக்கரை,பேக்கிங் சோடா, உப்பு,வெண்ணை சேர்த்து கலந்து பால் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துக்கவும்
- 4
மாவை சப்பாத்திபோல் வட்டமாக இட்டு ரெண்டு பாதியாக் கட் செய்துக்கவும், அதில் ஒரு பாதியில் பேரிச்சம்பழகலவை வைத்து மூடி நீளவாக்கில் உருட்டி, சின்னதாக ஒரே சைசில் கட் செய்து வைத்துக்கவும் (பிஸ்த்தா ரோல் செய்யாறதுபோல்)
- 5
ஸ்டவ்வில் குக்கர் வைத்து அதில் ஸ்டாண்ட் மற்றும் வெண்ணை தடவிய தட்டு வைத்த 10 நிமிடம் பிரீ ஹீட் பண்ணிக்கவும். அதில் பேரிச்சம்பழ ரோளின் மேல் வெண்ணை தடவி வைத்து மீடியும் ஹீட்டில் 15 - 20 நிமிடம் பேக்க செய்துஎடுத்து க்கவும்.
- 6
ரொம்ப கிறிஸ்ப்பாக, மிக அருமையான சுவயுடன் கூடிய டேட்ஸ் ரோல் குக்கீஸ் தயார், எல்லோருக்கும் பிடித்தமான சுவையுடன் இருக்கும்.. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இந்த வித்தியாசமான ரெஸிப்பியை செய்து பார்த்து ருசிக்கவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டுட்டி..பிருட்டி ஹார்ட் குக்கிஸ். (Tutti frutti heart cookies recipe in tamil)
#Grand1 # X'mas. குழைந்தைகள் விரும்பும் டுட்டி பிருட்டி வைத்து சுவையான குக்கீஸ் செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake chef நேஹா அவர்களுக்கு மிக்க நன்றி.மிகவும் எளிமையான முறையில் சின்னமன் ரோல் செய்முறை கொடுத்ததற்கு. நன்றி madam. Siva Sankari -
Dates Mug Cake (Dates Mug Cake recipe in tamil)
#CookpadTurns4 #chefneha #mugcake #Dates #wheatcake BhuviKannan @ BK Vlogs -
மினி சாக்லேட் ரோல் (Mini chocolate roll recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான சாக்லேட் ரோல். இதனை நாம் ஓவன் இல்லாமல் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
மொறு மொறு குள்குள்ஸ். (Khul khul recipe in tamil)
#grand1 # x'mas.. இது வந்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு செய்ய கூடிய பாரம்பர்ய ரெசிபி...சிறிய இனிப்பு கலந்த சுவையில் மொறுமொறுன்னு அருமையாக இருக்கும்.... Nalini Shankar -
டிரைபிருட் மில்க் ஷேக் (Dryfruit milkshake recipe in tamil)
#GA4#week9#dry fruit #kids 2 Nalini Shankar -
சின்னமோன் ரோல்(cinnamon roll recipe in tamil)
#m2021குளிர் காலத்தில் காலையில் breakfast சிறிது சூடான ரோல், சூடான காப்பி அல்லது மசாலா டீ –தேவாமிர்தம் தான். ரோல் செய்ய பொறுமை. நேரம் வேண்டும். ஏகப்பட்ட நன்மைகள்,, சின்னமோன் anti-viral, anti-bacterial and anti-fungal, நோய் விளைவிக்கும் கிருமிகளை கொல்லும். இரத்த அழுதத்தை (hypertension), இரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும். குடலுக்கு நல்லது. முதல் முறை செய்தேன். நல்ல ருசி Lakshmi Sridharan Ph D -
-
நாட்டு சக்கரை சின்னமோன் ரோல் (Naatu sarkarai cinnamon roll recipe in tamil)
#bake #No-oven. Nalini Shankar -
பட்டர் குக்கீஸ்..முட்டை இல்லாமல்(butter cookies recipe in tamil)
முட்டை சேர்க்காமல் மூன்று பொருளை மட்டும் வைத்து 30 நிமிடங்களில் செய்யும் குக்கீஸ்#CF9 Rithu Home -
சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)
#made2குட்டி சுட்டி மருமாளுக்காக செய்தேன்முட்டை இல்லை. சத்து சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ண எளிய முறையில் செய்த சாக்லேட் சிப் குக்கீஸ் Lakshmi Sridharan Ph D -
அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)
# flour1நோ ஓவன், நோ சுகர் , ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழம், கோதுமை மாவு மற்றும் , பாதாம், முந்திரி சேர்த்து செய்துள்ள குக்கர் கேக். Azhagammai Ramanathan -
பீநட்ஸ் குக்கீஸ் (Peanut cookies recipe in tamil)
#GA4.. bake. week 4... நிலக்கடலை வைத்து செய்த ஹெல்த்தியான குக்கீஸ்.. சீக்கிரத்தில் செய்ய கூடிய எளிமையான பிஸ்கட்.. Nalini Shankar -
-
பேரிச்சை செவ்வாழைப்பழ வால் நட் கேக்(dates walnut cake recipe in tamil)
#CF9 #X'mas - Dates Red banana Valnut Healthy Cake...Merry X'Mas..🎄No -. Maida - Sugar - Otg.. Nalini Shankar -
தேங்காய் பால் டேட்ஸ் மில்க்க்ஷேக் (Thenkaaipaal dates milkshake recipe in tamil)
# coconutஇரும்பு சத்து, வைட்டமின்,மினரல், மற்றும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ள பேரிச்சை, வயிற்றுப்புண் குணமாகும், கால்சியம்,பாஸ்பரஸ்,எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ள தேங்காய்ப்பால் சேர்த்து செய்த ஒரு வித்தியாசமான ஹெல்த்தி டிரிங்க். Azhagammai Ramanathan -
-
கேரட் குக்கீஸ் /Carrot Cookies 🍪
#carrot குக்கீஸ் என்றால் விரும்பி சாப்பிடாதவர்கள் இல்லை. அதில் நாம் ஆரோக்கியமான முறையில் செய்வது மிகவும் நல்லது. இங்கு நான் நாட்டு சக்கரை மற்றும் கேரட் உபயோகித்து குக்கீஸ் செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
வீட் ஸ்வீட் பட்டர் பிஸ்கட் (Wheat sweet butter cookies recipe in tamil)
#goldenapron3#அறுசுவை இனிப்பு Drizzling Kavya -
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake #NoOvenBaking செஃப் நேகா அவர்களுக்கு நன்றி. Revathi Bobbi -
-
நட்ஸ் வீல் ரோல் ஸ்வீட்(nuts wheel roll recipe in tamil)
#Ct - Merry X'Mas 🌲🎄✨️3 விதமான நட்ஸ் வைத்து செய்த அருமையான ஆரோகியமான எல்லோரும் விரும்பி சாப்பிடும் வித்தியாசமான மொறு மொறு நட்ஸ் வீல் ஸ்வீட்...செம டேஸ்டி..... Nalini Shankar -
-
டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக்
#bakingday... இப்போது மாம்பழ சீசன்... ஆகையால் சுவையான மாம்பழ கேக் செய்து பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
ஆப்பிள் பான் கேக் (Apple pancake recipe in tamil)
#GA4... ஆப்பிள் பான் கேக் மிக சுவையானது... ஆரோக்கியமான இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
தேங்காய் பிஸ்கட் (Thenkaai biscuit recipe in tamil)
சுலபமாக தேங்காய் பிஸ்கட் வீட்டுலேயே செய்யலாம் வாங்க. #bake #NoOvenBaking Tamil Masala Dabba -
எஃலெஸ் வெண்ணிலா கேக் (Eggless vanilla cake recipe in tamil)
#GA4#Week22#egglesscake Sara's Cooking Diary
More Recipes
- மட்டன் உப்பு கறி (Mutton uppu kari recipe in tamil)
- ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ் (Homemade kothumai noodles recipe in tamil)
- டுட்டி..பிருட்டி ஹார்ட் குக்கிஸ். (Tutti frutti heart cookies recipe in tamil)
- கோதுமைமாவு பிரெட் (Kothumai maavu bread recipe in tamil)
- கருப்பட்டி கோதுமை ஹல்வா (Karuppati kothumai halwa recipe in tami
கமெண்ட்