குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முருங்கைக்கீரை தண்டு சூப்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முருங்கைக்கீரை தண்டு சூப் செய்முறை முக்கிய புகைப்படம்

முருங்கைக்கீரை தண்டு சூப்

kamala nadimuthu
kamala nadimuthu @cook_26564407

#GA4
#week16
#spinach soup

#GA4
#week16
#spinach soup

மேலும் படிக்க

முருங்கைக்கீரை தண்டு சூப்

kamala nadimuthu
kamala nadimuthu @cook_26564407

#GA4
#week16
#spinach soup

#GA4
#week16
#spinach soup

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 நபர்
  • முருங்கை கீரை தண்டு
  • முருங்கை கீரை ஒரு கை பிடி
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி 1
  • கொத்தமல்லி
  • புதினா
  • கறிவேப்பிலை
  • இஞ்சி பூண்டு
  • மிளகு
  • சோம்பு
  • சீரக சோம்பு தூள்
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • தண்ணிர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    சூப் செய்ய தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும் குக்கர் இல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சோம்பு சேர்த்து பின் அதில் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து கிளறி விடவும்

    முருங்கைக்கீரை தண்டு சூப் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முருங்கைக்கீரை தண்டு சூப் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முருங்கைக்கீரை தண்டு சூப் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் அதில் இஞ்சி பூண்டை இடித்து சேர்க்கவும். பிறகு முருங்கை கீரை கொத்தமல்லி புதினா கறிவேப்பிலை சேர்க்கவும்.

    முருங்கைக்கீரை தண்டு சூப் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முருங்கைக்கீரை தண்டு சூப் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முருங்கைக்கீரை தண்டு சூப் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதில் முருங்கை கீரை தண்டு சேர்த்து சீரகம் சோம்பு தூள் மிளகு இடித்து சேர்த்து

    முருங்கைக்கீரை தண்டு சூப் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முருங்கைக்கீரை தண்டு சூப் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முருங்கைக்கீரை தண்டு சூப் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    உப்பு மஞ்சள் தூள் சேர்த்து தேவையான தண்ணிர் சேர்த்து கிளறி விடவும். பின் அதனை 1 விசில் விட்டு 10 நிமிடம் வரை விட்டு அடுப்பை அணைக்கவும். பின் அதில் எழும்பிச்சை பழம் சேர்த்து குடுத்தால் மிகவும் சுவையான ஆரோக்கியமான உடலுக்கு மிகவும் நல்ல முருங்கை கீரை தண்டு சூப் தயார்.

    முருங்கைக்கீரை தண்டு சூப் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முருங்கைக்கீரை தண்டு சூப் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முருங்கைக்கீரை தண்டு சூப் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

kamala nadimuthu
kamala nadimuthu @cook_26564407
03 மார்ச் 2021 11:14 அன்று

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
30 டிசம்பர் 2020 16:50
Nice
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Thandu சூப்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முருங்கைக்காய் குருமா
  2. ரவா தோசை
  3. # flavourful புதினா கொத்தமல்லி துவையல்
  4. தலைப்பு : கொத்தமல்லி கொழுக்கட்டை
  5. ராஜஸ்தானி சுர்மா
  1. கொத்தமல்லி தொக்கு
  2. முருங்கைக்காய் கூட்டு
  3. ராஜஸ்தானி சுர்மா
  4. தயிர் வடை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14325320
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close