முடக்கத்தான் கீரை பக்கோடா (Mudakkathaan keerai pakoda recipe in tamil)

Dhaans kitchen @Dhaanskitchen
முடக்கத்தான் கீரை பக்கோடா (Mudakkathaan keerai pakoda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவுடன் அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், பெருங்காய தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
முடக்கத்தான் கீரையை நன்றாக சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி கொள்ளவும். பின் அதை கலந்த மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தளர்வாக பிசைந்து கொள்ளவும்
- 4
சூடான எண்ணெயில் சிறிய உருண்டைகளாக போட்டு பொரிக்கவும்
- 5
நன்றாக வெந்ததும் சூடாக பரிமாறவும்.முடக்கத்தான் கீரை பக்கோடா தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14348563


















கமெண்ட்