சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil)
#Ga4 week16
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு,பச்சை மிளகாய்,புதினா சேர்த்து நன்றாக வதக்கவும். பின் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பிறகு அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.அதில் வரமிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து மைய அரைத்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்
- 2
நன்றாக வதங்கியதும்ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வைத்திருக்கும் சோயாவை சேர்த்து நன்கு பிழிந்து எடுத்து வைக்கவும். மசாலா கலவை நன்றாக வாங்கியதும் எடுத்து வைத்திருக்கும் சோயாவை சேர்த்து மீண்டும் வதக்கவும்.
- 3
நன்கு வதங்கியதும் அதில் அரிசியை சேர்த்து கிளறிவிடவும்
- 4
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து 3 விசில் விடவும் இப்பொழுது சுவையான சோயா பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
-
சோயா தக்காளி பிரியாணி (Soya thakkaali biryani recipe in tamil)
சோயா சத்து நிறைந்தது. உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.புரோட்டின் நிரந்த உணவு.#அறுசுவை4 Sundari Mani -
-
-
-
செட்டிநாடு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#week16#briyani Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
-
-
-
-
தேங்காய் பால் வெஜ் பிரியாணி (Thenkaai paal veg biryani recipe in tamil)
#GA4 Week16 #Briyani Nalini Shanmugam -
-
-
-
-
More Recipes
- Brownie in Mug @2mins (Brownie recipe in tamil)
- மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
- ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
- சாக்லேட் கோதுமை வால்நட் ப்ரௌனி (Chocolate kothumai walnut brownie recipe in tamil)
- ஆட்டு ஈரல் சுக்காவறுவல் (Aattu eeral sukka varuval recipe in tamil)
கமெண்ட் (3)