குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

#GA4 வெறும் 30 நிமிஷத்துல இந்த பிரியாணி செஞ்சா எல்லாம் மிகவும் சுலபம் மற்றும் மிகவும் சுவையாக இருக்கும் அதிக பொருட்கள் தேவைப்படாமல் இந்த பிரியாணி செய்யலாம்

#GA4 வெறும் 30 நிமிஷத்துல இந்த பிரியாணி செஞ்சா எல்லாம் மிகவும் சுலபம் மற்றும் மிகவும் சுவையாக இருக்கும் அதிக பொருட்கள் தேவைப்படாமல் இந்த பிரியாணி செய்யலாம்

மேலும் படிக்க

ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

#GA4 வெறும் 30 நிமிஷத்துல இந்த பிரியாணி செஞ்சா எல்லாம் மிகவும் சுலபம் மற்றும் மிகவும் சுவையாக இருக்கும் அதிக பொருட்கள் தேவைப்படாமல் இந்த பிரியாணி செய்யலாம்

#GA4 வெறும் 30 நிமிஷத்துல இந்த பிரியாணி செஞ்சா எல்லாம் மிகவும் சுலபம் மற்றும் மிகவும் சுவையாக இருக்கும் அதிக பொருட்கள் தேவைப்படாமல் இந்த பிரியாணி செய்யலாம்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 500 கிராம் சிக்கன்
  • 400 கிராம் பாஸ்மதி அரிசி
  • 3 பச்சை மிளகாய்
  • 2டீஸ்பூன்தயிர்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 பாக்கெட் கரம் மசாலா
  • 2 வெங்காயம்
  • 2தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் சீரகத் தூள்
  • 1 டீஸ்பூன் காஷ்மீரி சில்லி பவுடர்
  • 2 டீஸ்பூன் நெய்
  • 1 டீஸ்பூன் தனியா பவுடர்
  • 1 டீஸ்பூன் பிரியாணி மசாலா பவுடர்
  • புதினா கொத்தமல்லி சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும். இப்பொழுது கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும்.

    ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    எண்ணை காய்ந்ததும் பட்டை லவங்கம் கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் போன்றவற்றை போட்டு நன்கு பொரிய விடவும். அதன் பிறகு வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்

    ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதனுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு. வெங்காயம் நன்கு வதங்கி பொன்னிறமாக வேண்டும். பொன்னிறம் ஆனவுடன் நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.

    ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தக்காளி சேர்த்தவுடன் நன்கு வதக்கி அதில் மஞ்சள் தூள்சீரகத்தூள் காஷ்மீரி மிளகாய்த்தூள் தனியாத்தூள் பிரியாணி மசாலா பவுடர் சேர்த்து நன்கு வதக்கவும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு வதக்கவும்.

    ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை அதில் சேர்த்து வதக்கி 2 ஸ்பூன் கெட்டித் தயிரை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்பொழுது பாஸ்மதி அரிசி வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விடவும்.தண்ணீர் கொதித்தவுடன் அரிசியும் உப்பையும் சேர்த்து நன்கு லைட்டாக கலந்து மூடி போட்டு ஒரு இருபது நிமிடம் வேக விடவும்.

    ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    20 நிமிடத்தில் பிரியாணி தயாராகிவிடும் இயக்குவதற்கு முன்பு இரண்டு டீ ஸ்பூன் நெய் விட்டு கொத்தமல்லி புதினா தூவி ஒரு நிமிடம் மூடி போட்டு கிளறி இறக்கினால் சுவையான சிக்கன் பிரியாணி தயார் ஒரு முறை செய்து பாருங்கள் நன்றி.

    ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824
03 ஜனவரி 2021 18:52 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)
  2. கீரை சூப் (Keerai soup recipe in tamil)
  3. மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
  4. சிக்கன் பிரியாணி 🐣🐥🐤🐔🥘🍛🍛 (Chicken biryani recipe in tamil)
  5. அரைக் கீரை சூப் (Araikeerai soup recipe in tamil)
  1. பாலக்கீரை சூப் (Paalak keerai soup recipe in tamil)
  2. பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
  3. தூதுவளை லேகியம் (Thoothuvalai lehium recipe in tamil)
  4. மட்டன் தம் பிரியாணி (Mutton dum biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14350712
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close