தூதுவளை லேகியம் (Thoothuvalai lehium recipe in tamil)

உடல் வலுப்படுத்தும் . நோய்தடுக்கும். தூதுவளை பொடியுடன் பல நலம் தரும் மூலிகைகள் பொடிகள், தேன் சேர்த்த லேகியம் . #leaf
தூதுவளை லேகியம் (Thoothuvalai lehium recipe in tamil)
உடல் வலுப்படுத்தும் . நோய்தடுக்கும். தூதுவளை பொடியுடன் பல நலம் தரும் மூலிகைகள் பொடிகள், தேன் சேர்த்த லேகியம் . #leaf
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக் லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை முன் கூட்டியே சேகரித்து ரெடியாக வைத்து கொள்ளுங்கள்
- 2
தேவையான பொருட்களை முன் கூட்டியே சேகரித்து ரெடியாக வைத்து கொள்ளுங்கள்
- 3
குறைந்த நெருப்பின் மேல் ஒரு சாஸ் பெனில் வறுக்க தேவையான பொருட்களை வாசனை வரும் வரை வறுக்க. ஆரவைத்து பொடிசெய்து கொள்ளுக. நான் காப்பி பிளெண்டரில் பொடிசெய்தேன்
எல்லா பொடிகளையும் ஒரு கிண்ணத்தில் சேர்க்க. காற்று புகாத குப்பியில்(container, bottle or jar).சேமித்து வைக்க. பல வாரங்கள் வைக்கலாம் - 4
4 பேர் சாப்பிட
:1 மேஜை கரண்டி ஸ்டாக் லேகிய பொடி யில் சிறிது சிறிதாக தேன் ஊற்றி கலந்து கொள்ளுக. கெட்டி பேஸ்ட் செய்க.
½ தேக்கரண்டி லேகியம் சாப்பிடலாம். ஸைட் எஃபக்ட் கிடையாது.. நிறைய தண்ணீர் குடியுங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தூதுவளை கசாயம் (Thoothuvalai kasayam recipe in tamil)
#leaf இந்த கசாயம் செய்து குடிக்க உடல் சூடு இருமல் சளி காய்ச்சல் குணமாகும் Chitra Kumar -
தூதுவளை கஷாயம (Thoothuvalai kashayam recipe in tamil)
தூதுவளை கசாயம் சளியை கரைத்து வெளியே தள்ள கூடியது இந்த கஷாயத்தில் சேர்த்து இருக்கும் பொருள்கள் சளி இருமல் வராமல் பாதுகாக்கும் தொண்டைக்கு இதமானது . #leaf Senthamarai Balasubramaniam -
தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil)
#leafசளி இருமலுக்கு சிறந்த இயற்கை அன்னையின் அன்பளிப்பான தூதுவளை தோசை செய்யும் முறையை இந்த பதிவில் பார்ப்போம். Saiva Virunthu -
மசாலா ஜூஸ் (Masala juice recipe in tamil)
நான் ஒரு ஆரோகிய உணவு பைத்தியம் (health food nut). இதோ ஒரு நலம் தரூம் ஜூஸ், எலுமிச்சம் பழ ஜூஸ், இஞ்சி, சுக்கு, சீரகம், மிளகு, ஓமம், மஞ்சள், வெந்தயம் பொடிகள், தேன் கலந்தது. எங்கள் வீட்டு மரத்தில் ஏராளமான இனிப்பான ஜூஸ் நிரைந்த பழங்கள் . வருங்காலம் நன்றாக இருக்க வேண்டுமானால் சின்ன குழந்தைகள் ஆரோகியமாக இருக்கவேண்டும். “உடலை வைத்தே சித்திரம் எழுதவேண்டும்” #kids2 Lakshmi Sridharan Ph D -
-
#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன் Soundari Rathinavel -
-
லேகியம்(legiyam recipe in tamil)
#DEகங்கா ஸ்நானம் செய்து புது உடைகள் அணிந்த பின் முதலில் சாப்பிடுவது லேகியம். இனிப்பு, எண்ணையில் பொறித்த பலகாரங்கள் ஆரோகியத்திர்க்கு நல்லதல்ல. இவைகளை ஜீராணிக்கவே லேகியம்இஞ்சி, சுக்கு, திப்பிலி, மிளகு, சீரகம். ஓமம், சித்தரத்தை வெல்லம் கலந்த லேகியம் #DE Lakshmi Sridharan Ph D -
தூதுவளை மிட்டாய் (Thoothuvalai mittai recipe in tamil)
#leaf இது போல் செய்து வைத்து கொண்டு காய்ச்சல் இருமல் சளி நாட்களில் பயன் படுத்தி கொண்டு நலம் பெறலாம் Chitra Kumar -
-
தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு மிகவும் சிறந்த தூதுவளை சூப்#leaf Gowri's kitchen -
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை ரசம் சுவையான சத்தான ஒரு எளிமையான ரெசிபி. சளி, இருமல் இவற்றிற்கு அருமருந்து தூதுவளை. அதிலும் ரசம் வைத்துச் சாப்பிடும்பொழுது முழு சத்தும் அப்படியே உடம்பில் சேர்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்தது. Laxmi Kailash -
-
மூலிகை கசாயம்
#Immunityதொற்றுநோய் பரவும் இந்த காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த மூலிகை கசாயம். சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்யப்பட்டது .நாங்கள் வீட்டிலேயே மூலிகைப் பொருட்கள் வாங்கி வந்து அரைத்து கசாயம் செய்து வாரத்திற்கு மூன்று முறை குழந்தை முதல் பெரியவர் வரை அருந்தி வருகிறோம் நல்ல பலன் தரும் மூலிகை கசாயம் Vijayalakshmi Velayutham -
-
-
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது.. தூதுவளை சுண்டைக்காய், தாவர குடும்பத்தை சேர்ந்தது, சளி, இருமல். மூக்கு அடைப்பு காலம் இது. இதை எல்லாம் தடுக்கும் சக்தி, தூதுவளைகக்கும் , வசம்பிர்க்கும் உண்டு. தூதுவளை புற்று நோய் தடுக்கும் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் தூதுவளை வளரும். . இது குளிர் காலம். இலைகள் இல்லை. நாட்டு மருந்து கடையில் வாங்கின பொடிதான் இருந்தது. பொடி காய்ந்த இலைகளை பொடித்தது. #leaf Lakshmi Sridharan Ph D -
எல்லாம் ஒன்றில் (All in one)-மசாலா பொடி (All in one masala podi recipe in tamil)
நான் ஒரே ஒரு மசலா பொடி தான் செய்வேன். அந்த பொடியை ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் எல்லாவற்றிர்க்கும் உபயோகிப்பேன். மூலிகை பொடிகளை நாட்டு மருந்து கடையில் வாங்கி மசாலா பொடியோடு சேர்ப்பேன் ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன். நாட்டு மருந்துகளை சேர்ப்பதும் சேர்க்காததும் உங்கள் விருப்பம் #home Lakshmi Sridharan Ph D -
தூதுவளை மிட்டாய்(Thoothuvalai mittai recipe in tamil)
#leafதூதுவளை இலையில் இப்படி இனி பிரித்து செய்யும்போது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
தூதுவளை துவையல்/சட்னி (Thoothuvalai thuvaiyal recipe in tamil)
#leafகுளிர் மழை காலங்களில் ஏற்படும் ஜலதோஷம் சளி இருமல் தொண்டை கரகரப்பு போன்றவற்றைசரி செய்ய வீட்டு வைத்தியம் ஆக பயன்படும் தூதுவளை இலையில் இட்லி தோசைக்கு சாதத்திற்கு ஏற்ற துவையல் செய்யலாம்.இது மிக மிக சுலபமாக செய்யக்கூடிய ஆரோக்கியமான ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
சுவையான தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
#leafஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் தெம்பான தூதுவளை சூப். இது சளி, தும்மல், இருமல் போன்றவற்றை போக்கும் உடனடி மருந்தாகும். Aparna Raja -
தூதுவளை தோசை
#colours2 தூதுவளை தோசை உடம்பிற்கு மிகவும் நல்லது மருத்துவ குணம் கொண்டது சளிக்கு மிகவும் நல்லது Aishwarya MuthuKumar -
-
தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil)
#GA4#Week3இது அனைவருமே உண்ணலாம்,சளி, இருமலுக்கு உகந்தது.. E. Nalinimaran. -
கேரட் பப்பாளி பாதாம் கீர்
#asahikaseiindia #NO OIL #keerskitchenகேரட் பப்பாளி இரண்டுமே நலம் தரும் பொருட்கள் ஏகப்பட்ட விட்டமின்கள் குறிப்பாக, beta carotene, c, A. கொழுப்பு இல்லை இயரக்கையாக உள்ள சக்கரை எல்லோருக்கும் , சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு கூட அல்லது. அதனால் கூட சக்கரை சேர்ப்பது தவிர்க்க. Lakshmi Sridharan Ph D -
தேன் நெல்லி கனி (Then nelli kani Recipe in Tamil)
#ஆரோக்கிய சமையல்நீண்ட ஆயுளோடு வாழ்வதற்காக அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்தார் என்பது வரலாறு . நெல்லிக்கனியை சாப்பிட்டால் நீண்ட காலம் ஆரோக்கியமாக இளமையாக வாழலாம் என்பது பண்டைக் காலத்திலேயே உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்துக் கூறியுள்ளது வரலாறு..அத்தோடு தேன் சேர்ந்தால் கேட்கவா வேண்டும் இளமையும் அழகும் ஆரோக்கியமும் நம் வாழ்வில் இணைய தேன் நெல்லிக்கனி சாப்பிடுவோம். Santhi Chowthri -
-
தூதுவளை மிளகு ரொட்டி
#pepperமிளகு அதிக மருத்துவ குணம் உடையது தினமும் மிளகை சேர்த்துக் கொண்டால் நலம். அதிலும் தூதுவளை இலையுடன் சேர்த்து உண்பதால் சளித்தொந்தரவு உடனே தீர்ந்துவிடும். ஆனால் இதற்கு உப்பு சேர்க்கக்கூடாது Laxmi Kailash
More Recipes
கமெண்ட் (2)