குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil)

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

#GA4 சீஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த வார போட்டிக்கான ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம்.

#GA4 சீஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த வார போட்டிக்கான ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம்.

மேலும் படிக்க

பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil)

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

#GA4 சீஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த வார போட்டிக்கான ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம்.

#GA4 சீஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த வார போட்டிக்கான ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 5சீஸ் துண்டுகள்
  • 2சப்பாத்தி
  • சாட் மசாலா தேவையான அளவு
  • 1குடைமிளகாய்
  • 1 வெங்காயம்
  • 750 கிராம் பன்னீர்
  • 2 வெங்காயம்
  • 3 தக்காளி
  • இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  • 1 டீஸ்பூன் காஷ்மீரி சில்லி பவுடர்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா பவுடர்
  • 1 டீஸ்பூன் தனியாத் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு
  • 2 டீஸ்பூன் நெய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் இந்த பீசா விற்கு கிரேவியை செய்ய வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

  2. 2

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும் வெங்காயம் நன்கு பொன்னிறமாக வேண்டும் இப்பொழுது தக்காளி விழுதை சேர்க்க வேண்டும்.

  3. 3

    தக்காளி விழுது சேர்த்தவுடன் நன்கு கொதிக்கவிடவும் இப்பொழுது இதற்கு தேவையான மசாலாக்களை சேர்த்து விடலாம்.

  4. 4

    காஷ்மீரி சில்லி பவுடர் தனியாத்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

  5. 5

    நன்கு கொதித்தவுடன் பனீரை நன்கு மசித்து அதில் சேர்த்து விடவும். சேர்த்து கெட்டியானவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

    பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்பொழுது சப்பாத்தி ஒன்றை தட்டில் வைத்து அதன் நடுவில் சிறு துண்டு ஒன்றை வைத்து அதற்கு மேலே இன்னொரு சப்பாத்தியை வைக்கவும்.

    பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இப்போது செய்து வைத்திருக்கும் கிரேவியை அதன் மேல் தடவி விடவும். இப்பொழுது அதன் மேல் சீஸ் துண்டுகளை நிரப்பி விடவும்.

    பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இப்போது நறுக்கி வைத்திருக்கும் குடமிளகாய் வெங்காயத்தை தூவி விடவும். அதன் மேல் சிறிதளவு சார் சாட் மசாலா தூவி.

    பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    தவாவில் வைக்கவும். இப் மூடி வைத்து ஒரு இரண்டு நிமிடத்திற்கு எல்லாம் பீசா தயாராகிவிடும்.

    பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் பெரியவர்களும் சாப்பிடலாம் ஏனென்றால் மைதா பேக்கிங் சோடா போன்ற எந்தவித பொருட்களும் இதில் சேர்க்கவில்லை வெறும் வீட்டில் இருக்கும் சப்பாத்தியை வைத்து செய்திருப்பதால் எல்லோரும் சாப்பிடலாம் உடம்பிற்கு மிகவும் நல்லது ஒரு முறை செய்து பாருங்கள் நன்றி.

    பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824
10 ஜனவரி 2021 18:15 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பன்னீர் Burji பிஸ்சா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மொச்சை பருப்பு உருளைக்கிழங்கு மசாலா (Mochaparuppu urulaikilanku masala recipe in tamil)
  2. லெமன் ஜூஸ் (chia) (Lemon juice recipe in tamil)
  3. சியா லெமன் ஜீஸ் (Chia lemon juice recipe in tamil)
  4. பீட்ரூட் பால்ஸ் (Beetroot balls recipe in tamil)
  5. பொன்னாங்கண்ணி சூப் (Ponnankanni soup recipe in tamil)
  1. Pomegranate mocktail (Pomegranate mocktail recipe in tamil)
  2. சீஸ் ப்ரெட் சாண்ட்விச் 🧀 (Cheese Bread Sandwich recipe in tamil)
  3. மொச்சைப்பயிறு மஞ்சள்சீரகம் அரைத்து ஊற்றிய கூட்டு (Mochaipayaru k
  4. லெமன் பிளாக் டீ (Lemon black tea recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14391983
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close