குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#GA4
#week18
#gulabjamun
குலோப் ஜாமுன் எல்லோருடைய வீட்டிலும் சுலபமாக செய்யக் கூடிய இனிப்பு வகைகளில் ஒன்று குலோப்ஜாமுன்.இது எல்லோருடைய விருப்பமான இனிப்பு வகைகளில் ஒன்றாகவும் உள்ளது அதைப் போலவே எங்கள் வீட்டிலும் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  • 200 கிராம் குலோப் ஜாமுன் மிக்ஸ்
  • 500 கிராம் சர்க்கரை
  • 100 கிராம் பொடித்த சர்க்கரை
  • நெய் அல்லது ரீபைன்ட் எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    குலோப்ஜான் மிக்ஸை நன்றாக சலித்து தேவையான அளவு தண்ணீர் அல்லது காய்ச்சி ஆறிய பாலைக் கொண்டு மிருதுவாக பிசைந்து கொள்ளவும் மிகவும் அழுத்தம் கொடுத்து பிசைய வேண்டாம். இந்த மாவு 10 நிமிடம் கூறவேண்டும். அதற்குள் நாம் சர்க்கரை பாகை தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.10 நிமிடத்திற்குப் பிறகு பிசைந்த மாவை தேவைக்கு ஏற்ப சிறிய அல்லது பெரிய உருண்டைகளாக செய்து கொள்ளவும். மாவு விரிசல் விடாமல் இருக்க கையில் எண்ணெய் அல்லது நெய்யை தடவி கொண்டு மிருதுவாக உருட்டவும்.

    குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தேவையான அளவு எண்ணெய் ஊற்றி லேசாக காய்ந்தவுடன் செய்து வைத்துள்ள உருண்டைகளை சிறிய தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.

    குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    400 கிராம் சர்க்கரையை எடுத்துக்கொண்டு அதை ஒரு பாத்திரத்தில் வைத்து 200ml தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கி சர்க்கரை கரைந்ததும் 3 முதல் 5 நிமிடங்கள் வரை கொதி விடவும். ஜிரா பிசுக்கு பதம் வந்தவுடன் தனியாக இறக்கி வைத்துக்கொள்ளவும். பொரித்த ஜாமுன் களை ஜீராவில் சேர்த்து குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஊற விடவும்.

    குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    100 கிராம் சர்க்கரையை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து எடுத்துக்கொள்ளவும்.நன்றாக ஊறிய குளோப் ஜாமுன் களை இந்த பொடித்த சர்க்கரையில் பிரட்டி தனியாக எடுத்து வைத்தால் டிரை ஜாமூன் களாகவும் பரிமாறலாம்.

    குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
11 ஜனவரி 2021 10:00 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

குலாப் ஜாமூன்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. காஞ்சீபுரம் இட்லி/கோவில் இட்லி (Kanchipuram idli recipe in tamil)
  2. வெள்ளை காராமணி கிரேவி வித் சப்பாத்தி (Vellai kaaramani gravy with chappathi recipe in tamil)
  3. மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
  4. சியா புட்டிங் (Chia pudding recipe in tamil)
  5. சப்ஜா லெமன் ஜூஸ் (Sabja lemon juice recipe in tamil)
  1. ஊதாமுட்டைகோஸ் பாசிப்பயறு பொரியல் (PurpleCabbage GreenGram poriyal recipe in tamil)
  2. Instand சாதப்பிரட்டல் (Instant saatha pirattal recipe in tamil)
  3. மத்தி மீன் வறுவல் (Maththi meen varuval recipe in tamil)
  4. மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14394895
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close