காஞ்சீபுரம் இட்லி/கோவில் இட்லி (Kanchipuram idli recipe in tamil)

நண்பர்களே..
சுவையும் சத்தும் நிறைந்த காஞ்சீபுரம் இட்லி செய்வது மிகவும் சுலபம்.
காஞ்சீபுரம் இட்லி/கோவில் இட்லி (Kanchipuram idli recipe in tamil)
நண்பர்களே..
சுவையும் சத்தும் நிறைந்த காஞ்சீபுரம் இட்லி செய்வது மிகவும் சுலபம்.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி,உளுந்து,வெந்தயம் எல்லாவற்றயும் ஒன்றாக 8 மணிநேரம் ஊறவைக்கவும்.கொரகொரப்பாக மிக்ஸியில் 20 நிமிடங்களுக்கு மிகாமல் அரைத்துக்கொள்ளவும்.பின் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- 2
புளித்த மாவில் உப்பு,சுக்குப்பொடி,பெருங்காயம்,கறிவேப்பிலே, நல்லெண்ணெய், நெய்யில் வறுத்த முந்திரி எல்லாவற்றயும் சேர்க்கவும்.
- 3
டம்பளரில் நெய் அல்லது நல்லெண்ணெய் தடவி 3 /4 வரை மாவை சேர்க்கவும். வழக்கம் போல் இட்லி குக்கர்ரில் வைக்கவும்.
- 4
டூத்பிக்கை உபயோகித்து வெந்து விட்டதா என்று சரிபார்க்கவும்.இது வழக்கமான இட்லியைவிட கூடுதல் நேரம் பிடிக்கும் (15 முதல் 20 நிமிடங்கள் ஆகலாம்)
- 5
கத்தியின் உதவியுடன் டம்லரின் ஓரங்களை எடுத்து தட்டில் கொட்டி பெரிய துண்டுகள் ஆக்கிக்கொள்ளவும்.
- 6
மிளகாய் பொடி மற்றும் தக்காளி தொக்குடன் பரிமாறவும்.
Similar Recipes
-
காஞ்சிபுரம் கோவில் இட்லி
#friendshipday @sukucooks காஞ்சிபுரத்தில் கோயில் இட்லி மிகவும் பேமஸ் அந்த கோயில் இட்லி செய்முறையை பார்ப்போம் தயா ரெசிப்பீஸ் -
-
-
காஞ்சிபுரம் கோவில் இட்லி
# vattaram நான் முதன்முதலாக குப் பேடிர்காக காஞ்சிபுரம் கோவில் இட்லியை சமைத்தேன். மிகவும் ருசியாக இருந்தது Gowri's kitchen -
ஹார்ட் இட்லி (Heart Idly) (Idli recipe in tamil)
💖 இதய வடிவில் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நம் பாரம்பரிய உணவான இட்லி செய்யத் தோன்றியது. இதுவும் வித்தியாசமாக இருக்கும் என செய்துள்ளேன்.#Heart Renukabala -
-
இட்லி மிளகாய் பொடி (Idli milakaai podi recipe in tamil)
#deepfryஇட்லி தோசைக்கு எத்தனையோ சைட்டிஷ் இருந்தாலும் அனைவருக்கும் பிடிச்ச சைட்டிஷ்னா அது இட்லி மிளகாய் பொடி தான். இந்த இட்லி மிளகாய் பொடி செய்யும் முறையை இப்போது பார்க்கலாம்.. Saiva Virunthu -
சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும். Sahana D -
மண் மணக்கும் மதுரை மல்லிகை பூ இட்லி (Madurai mallikaipoo idli recipe in tamil)
#steam இட்லிக்கு உளுந்து கொஞ்சம் அதிகமாக இருந்தால் இட்லி மிருதுவாக இருக்கும் சத்யாகுமார் -
மக்கா சோள இட்லி (Makkaasola idli recipe in tamil)
#milletஇரும்புசத்து நிறைந்த சத்தான இட்லிIlavarasi
-
காஞ்சிபுரம் இட்லி (Kanjeevaram special idly recipe in tamil)
#steamபுகழ் பெற்ற காஞ்சிபுரம் இட்லி ..... karunamiracle meracil -
* காஞ்சீபுரம் இட்லி*(kanjipuram idli recipe in tamil)
#queen1இந்த இட்லி காஞ்சீபுரத்தில் மிகவும் பிரபலமானது.இதனை,* குடலை இட்லி* என்றும் கூறுவார்கள்.இது இட்லி போல் இல்லாமல், குழாய் புட்டை போல்இருக்கும்.மேலும் கோவில் கோபுரம் போல் உள்ளதால், கோபுர இட்லி என்றும் சொல்வார்கள்.சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Jegadhambal N -
காஞ்சிபுரம் இட்லி (kanchipuram idli recipe in tamil)
#bookகாஞ்சிபுரம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பட்டு ......அதற்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் இட்லி...வழக்கமான இட்லியை விட கூடுதல் சுவை நிறைந்தது...நெய்யில் வறுத்து சேர்த்த மிளகு,சீரகம் ,மற்றும் சுக்கு அதன் நறுமணத்துடன் மிக அருமையாக இருக்கும்..கோவிலில் தயார் செய்யும் பொழுது மூங்கில் தட்டில்உலர்ந்த மந்தாரை இலை வைத்து இட்லியை வேக வைப்பார்களாம்,மந்தாரை இலையின் நறுமணத்துடன் கூடிய அதன் சுவை அலாதியாக இருக்கும்.அதை சூடாக மந்தாரை இலையில் பரிமாறும் பொழுதும் அற்புதமாக இருக்கும். சுக்கு மிளகு சேர்ப்பதால் செரிமானத்திற்கும் சிறந்தது..நமக்கு விருப்பமான சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிடலாம்...Ilavarasi
-
-
கொள்ளு பாசிப்பயறு இட்லி(Kollu pasipayar idli recipe in tamil)
# week2 #made2மிகவும் சத்தான இட்லி வீட்ல செஞ்சு பாருங்க Jassi Aarif -
-
-
காஞ்சிபுரம் கோவில் இட்லி
#vattaram week2 kanchipuram காஞ்சிபுரம் கோவில் இட்லி மிருதுவாக இருக்கும் Vaishu Aadhira -
காஞ்சிபுரம் இட்லி(Kanchipuram Idly recipe in Tamil)
#Vaataram2*காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பகவான் விஷ்ணுவுக்கு நைவேத்யமாக வழங்கப்படுகின்றன.*இக்கோவிலில் மந்தாரை இலைகளில் இட்லிகளை வேகவைப்பது மிகவும் தனித்துவமான சுவையையும் நறுமனத்தையும் தருகிறது. kavi murali -
-
-
கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
கம்பு ஒரு சிறு தானியம், இதில் ஏகப்பட்ட புரத சத்து, நார் சத்து, விட்டமின்கள், உலோக பொருட்கள். சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊறும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள். புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #steam Lakshmi Sridharan Ph D -
ரவா இட்லி (rawa idly)
ரவா இட்லி செய்வது மிகவும் சுலபம். மிகக் குறைந்த நேரத்தில் செய்யும் இந்த இட்லி மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.#breakfast Renukabala -
சில்லி இட்லி(Chilli Idli)
#GA4 #WEEK9மிகவும் சுலபமான மற்றும் சுவையான சில்லி இட்லி செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
-
-
இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)
#kids3இது இட்லி ரவா என்று மால்களில் கிடைக்கும் ரவை கொண்டு செய்த ரவா இட்லி ஆகும்.சாதாரண ரவை(சூஜி) அல்ல.ஆனால் ரவா இட்லி போலவே சுவையாக இருக்கும். Meena Ramesh
More Recipes
- வஞ்சரம் மீன் ப்ரை (Vanjaram meen fry recipe in tamil)
- சப்ஜா லெமன் ஜூஸ் (Sabja lemon juice recipe in tamil)
- மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
- வெள்ளை காராமணி கிரேவி வித் சப்பாத்தி (Vellai kaaramani gravy with chappathi recipe in tamil)
- இத்தாலி வெஜ் சிஸ்லர் (Italy veg sizzler recipe in tamil)
கமெண்ட் (2)