சியா புட்டிங் (Chia pudding recipe in tamil)

Fathima's Kitchen
Fathima's Kitchen @fathis_1993
அமேரிக்கா

சியா புட்டிங் (Chia pudding recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 2 மேஜைக்கரண்டி சியா விதைகள்
  2. 1/2 கப் பால்
  3. 1 தேக்கரண்டியளவு சாக்லேட் பவுடர்
  4. ஸ்ட்ராபெரி
  5. தர்பூசணி
  6. வாழைப்பழம்
  7. வால்நட்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    1 மேஜைக்கரண்டி சியா விதையை 1/2 கப் பாலிலும், 1 மேஜைக்கரண்டி சியா விதையை சாக்லேட் பவுடரில் கலந்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலந்து இரவு முழுவதும் பிரிட்ஜில் வைக்கவும்.

  2. 2

    காலையில் நன்கு ஊறி வரும்.

  3. 3

    காலையில்... உங்களுக்கு பிடித்த பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் ‌

  4. 4

    ஒரு பெரிய கப்பில் முதலில் வெட்டி வைத்துள்ள பழத்தை போட்டு அதன்மேல் பாலுடன் கலந்த சியா கலவையை போடவும்

  5. 5

    அதன்மேல் பழங்கள் சேர்த்து பின் சாக்லேட் சியா கலவையை போட்டு பழங்கள் சேர்த்து கடைசியாக வால்நட் வைத்து அலங்கரித்து காலை சிற்றுண்டி யாக பறிமாறவும்

  6. 6

    குறிப்பு :- இடை குறைப்பதற்கு நன்கு பலன் அளிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fathis_1993
அன்று
அமேரிக்கா

Similar Recipes