ஊதாமுட்டைகோஸ் பாசிப்பயறு பொரியல் (PurpleCabbage GreenGram poriyal recipe in tamil)

#jan1
கண் கவரும் வண்ணத்தில், மிகுந்த சத்துக்கள் நிறைந்த, ருசியான ஊதா முட்டைகோஸ் மற்றும் பாசிப்பயிறு சேர்ந்த பொரியல்.
ஊதாமுட்டைகோஸ் பாசிப்பயறு பொரியல் (PurpleCabbage GreenGram poriyal recipe in tamil)
#jan1
கண் கவரும் வண்ணத்தில், மிகுந்த சத்துக்கள் நிறைந்த, ருசியான ஊதா முட்டைகோஸ் மற்றும் பாசிப்பயிறு சேர்ந்த பொரியல்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசிப்பயறை சுத்தம் செய்து குக்கரில் முக்கால் பதத்திற்கு வேக விட்டு எடுக்கவும்..
- 2
ஊதா முட்டைகோஸை நறுக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு வேகவைத்த பாசிப்பயறை அதனுடன் சேர்த்து வதக்கவும்.
- 4
ஊதா முட்டைகோஸ்யும் அதனுடன் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 5
பயர் வேகவைத்த தண்ணீரையும் சேர்த்துக்கொண்டு, அரிசி ஊற வைத்த நீரையும் சேர்த்து, நன்றாக வேக விடவும். பிறகு தேங்காய்ப்பூ சேர்த்து நன்றாக கலந்து வதக்கி விடவும்.
- 6
சுவையான மற்றும் ஆரோக்கியமான ஊதா முட்டைக்கோஸ் பாசிப்பயறு பொரியல் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
நிறம் மாறாமல் முட்டைகோஸ் பொரியல் செய்வது எப்படி? (cabbage poriyal Recipe in Tamil)
#chefdeena#cabbage #பொரியல்எளிதான முறையில் உதிரியாக முட்டைகோஸ் செய்யலாம்.shanmuga priya Shakthi
-
கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil)
#steam1. முட்டைகோஸ் கேரட் பீன்ஸ் பாசிப்பருப்பு தேங்காய்த்துருவல் அனைத்தும் சேர்ந்து பொரியல் செய்வதால் இதற்கு பெயர் கதம்ப பொரியல்.2. இந்த மூன்று காயின் சத்துவம் ஒரே பொரியலில் சேர்ந்திருக்கும்.3. இந்த பொரியல் மிகவும் சுவையாக இருக்கும் அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவர்.Nithya Sharu
-
பட்டாணி பொடிமாஸ் (Pattani podimas recipe in tamil)
#jan1எங்கள் வீட்டு திருமண விசேஷங்களில் இந்த பொரியல் கண்டிப்பாக இடம்பெறும்.இதில் பட்டாணி பனீர் கேரட் முட்டைகோஸ் சேர்த்து செய்தேன். Azhagammai Ramanathan -
முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
#GA4#GA4# WEEK14#Cabbage#WEEK14#Cabbageமுட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு சுவையாக இருக்கும் Srimathi -
முளைக்கட்டிய பாசிப்பயறு பிரியாணி(Mulaikattiya Paasipayaru Briyani recipe in tamil)
#onepotமுளைக்கட்டிய பாசிப்பயறு மற்றும் முட்டைகோஸ் குடைமிளகாய் இவை அனைத்துமே இந்த பிரியாணியில் சேர்ந்துள்ளது. அதனால் நமது உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் வைட்டமின் அதிகமாக உள்ளது. பிரியாணி மிகவும் சுவையாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.Nithya Sharu
-
கத்திரிக்காய் பொரியல் (kathrikai Poriyal Recipe in Tamil)
ரசம் மற்றும் தயிர் சாதத்திற்கு ஏற்ற சுவையான கத்திரிக்காய் பொரியல் 😋 Sanas Home Cooking -
பர்ப்பிள் முட்டைகோஸ் கலர்ஃபுல் பொரியல் (Purple muttaikosh colorful poriyal Recipe in Tamil)
#nutrients3 பர்ப்பிள் முட்டைகோஸில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ரெசிபியில் பச்சை மிளகாய், கருவேப்பிலை பச்சை கலரிலும், முட்டைகோஸ் ஊதா கலரிலும், வேக வைத்த பருப்பு சேர்ப்பதால் மஞ்சள் கலரிலும், தேங்காய்ப்பூ வெள்ளை கலரில் இருப்பதால் பார்க்க அழகாக கலர்ஃபுல்லாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Laxmi Kailash -
-
முட்டைகோஸ் பாசிப்பருப்பு பொரியல் (Muttaikosh paasiparuppu poriyal recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
-
முட்டை பொரியல் (எக் பூர்ஜி) (Muttai poriyal recipe in tamil)
#worldeggchallengeஎங்கள் வீட்டில் வெரைட்டி ரைஸ் மற்றும் பிடிக்காத உணவு வகைகள் இருந்தாலும் இந்த எக் பூர்ஜி சைடிஸ்ஸாக இருந்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார். Hemakathir@Iniyaa's Kitchen -
மல்டி க்ரேய்ன் அடை தோசை (Multi grain adai dosai recipe in tamil)
#jan1#week1ஐந்து விதமான பருப்பு மற்றும் பயறு அரிசி கீரை தேங்காய் வெங்காயம் பெருங்காயம் அனைத்திலும் உள்ள சத்துக்கள் இந்த ஒரே தோசையில் கிடைக்கும் மிகவும் ருசியான ஹெல்தியான தோசை Vijayalakshmi Velayutham -
பாசிப்பருப்பு கோஸ் பொரியல் (Paasiparuppu kosh poriyal recipe in tamil)
#GA4 week14சத்துக்கள் நிறைந்துள்ள முட்டை கோஸ் உடன் பாசிப்பருப்பு சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும் Vaishu Aadhira -
இனிப்பு பூசணி பொரியல். 👌👌👌(arasanikai poriyal recipe in tamil)
#ilovecooking பொரியல் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. cook with viji -
கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)
கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி? இந்த முறை சாதத்துடன் பிசைந்து உண்ண அருமையாக இருக்கும். Pranika P -
French beans capsicum poriyal (French beans capsicum poriyal recipe in tamil)
#GA4 week18(Beans)மிகவும் சுவையான பீன்ஸ் குடைமிளகாய் கேரட் பொரியல் Vaishu Aadhira -
வெயிட்லாஸ் பொரியல்/கேரட் முட்டைகோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
கேரட் மற்றும் முட்டைகோஸ் குறைந்த கலோரி உணவுகள்.ப்ரோட்டின் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு நிரம்பியிருக்கச் செய்யும்.எடை குறைக்க,சாதத்தின் அளவைக் குறைத்து,இந்த பொரியலின் அளவைக் கூட்டியும் உட்கொண்டால், கலோரியும் குறைவு.வயிறும் நிரம்பும்.செரிமானமும் நன்றாக நடக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
முளைக்கீரை பொரியல் (Mulaikeerai poriyal recipe in tamil)
தாவரங்களின் நிறம் பச்சை. பச்சை நிறமுள்ள தாவரங்களை உண்ணும் உயிர்களுக்கு நன்மை அளிக்கும். முளைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியம் கொடுக்கும். கிருமியால் ஏற்படும் தொற்றுக்கு மிகவும் நல்லது முளைக்கீரை. #ilovecooking #india2020 #mom Aishwarya MuthuKumar -
குடமிளகாய் மிளகு பொரியல்(capsicum poriyal recipe in tamil)
குடமிளகாய் பொரியல் செய்வது எப்படி parvathi b -
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
-
கீரைத்தண்டு பொரியல் (Geern leaves stems fry recipe in tamil)
தண்டங்கீரை மிகவும் இளசாக வாங்கும்போது அதில் உள்ள பெரிய தண்டுகளை நறுக்கி பொரியலாக செய்யவும். சத்துக்கள் நிறைந்த கீரை தண்டு பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
-
பாலக் முட்டை பொரியல்(palak egg [poriyal recipe in tamil)
#CF4பாலக் கீரையில் அதிகளவு சத்துக்கள் நார்ச் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் குழந்தைகள் தனியாக சமைத்துக் கொடுக்கும் போது சாப்பிட மறுப்பார்கள் இந்த மாதிரி முட்டையுடன் சேர்த்து பொரியல் செய்து கொடுக்கும் பொழுது சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
முளைக்கட்டிய பாசிப்பயறு (Mulaikattiya paasipayaru recipe in tamil)
#GA4#week11#sprouts Kalyani Ramanathan -
More Recipes
கமெண்ட்