பீன்ஸ் பொரியல் (Beans poriyal recipe in tamil)
#GA4#week18
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் கடுகு கருவேப்பிலை இரண்டு வர மிளகாய் கடலைப்பருப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 2
பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பீன்ஸையும் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பீன்ஸ் நன்கு வதங்கியவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து வேக விடவும் நன்கு வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்
- 4
சுவையான பீன்ஸ் பொரியல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- நிலக்கடலை மிட்டாய் (Nilakadalai mittai recipe in tamil)
- கீரை சாதம் (Keerai satham recipe in tamil)
- முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
- ஆப்பிள் பேரிச்சம் பழம் மில்க்ஷேக் (Apple pericham pazham milkshake recipe in tamil)
- பச்சை மிளகாய் முருங்கை கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14400298













கமெண்ட்