தேங்காய் மிட்டாய் (Coconut Candy recipe in Tamil)

#GA4/Candy/Week 18
*தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம்.
*இத்தனை பயன்களை கொண்ட தேங்காய் பயன்படுத்தி குழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லெட்டை மிக எளிதாக செய்து கொடுத்திடலாம்.
தேங்காய் மிட்டாய் (Coconut Candy recipe in Tamil)
#GA4/Candy/Week 18
*தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம்.
*இத்தனை பயன்களை கொண்ட தேங்காய் பயன்படுத்தி குழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லெட்டை மிக எளிதாக செய்து கொடுத்திடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயை சூடேற்றி அதில் நெய் ஊற்றி முந்திரி துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு அதே கடாயில் தேங்காய் வறுத்துக் கொள்ளவும்.
- 2
தேங்காய் பொன்னிறமானதும் வறுத்து வைத்துள்ள முந்திரியை சேர்த்து கண்டென்ஸ்டு மில்க்கை ஊற்றி சுருண்டு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- 3
இதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சிறிது ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்தால் சுவையான மற்றும் தித்திப்பான தேங்காய் மிட்டாய் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சின்ன வெங்காயம் தேங்காய் காரச் சட்னி(Small Onion Coconut spicy Chutney recipe in Tamil)
*சின்ன வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், புரதம், இரும்புச்சத்து, மினரல்கள், வைட்டமின் மற்றும் பொட்டாசியம் என்று ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன.*தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.* இவை இரண்டும் சேர்த்து நாம் சட்னி செய்து காலை சிற்றுண்டியுடன் சாப்பிட்டால் நம் உடலுக்கு மிகவும் நல்லது.#Ilovecooking... kavi murali -
மாம்பழ தேங்காய் பர்ஃபி(mango coconut burfi recipe in tamil)
#birthday2 மாம்பழம்.தேங்காய் பர்ஃபி மிக சுவையானது.... மாம்பழத்துடன் தேங்காய் சேர்த்து பர்ஃபி செய்து பார்த்தேன் மிக மிக சுவையாக இருந்தது.... Nalini Shankar -
தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil)
#GA4 #week 14 தேங்காய் பால் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு.இதில் கேரட், பீன்ஸ், பட்டாணி போட்டு செய்வதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான சாதமிது.எளிமையாக செய்து விடலாம். Gayathri Vijay Anand -
மேங்கோ coconut லட்டு (Mango coconut laddu recipe in tamil)
#nutrient3 #mango #goldenapron3 ( மாம்பழத்தில் நார் சத்து உள்ளது, தேங்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
தேங்காய் பால்
#maduraicookingismதேங்காய் பால் மிகவும் சத்தானது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது. தேங்காய் பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்த பிறகு செய்து கொடுக்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டெய்லி ஒரு டம்ளர் சாப்பிட்டால் மிகவும் நல்லது. Priyamuthumanikam -
செட்டிநாடு ஸ்டைல் மீன் ஃப்ரை (Cheetinadu style meen fry recipe in tamil)
#GA4 WEEK 18 suba somasundaram -
தேங்காய் கமர்கட்டு (Coconut kamarkattu recipe in tamil)
#cocount 90 கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக்ஸ். Sharmila Suresh -
தேங்காய் சட்னி (coconut chutney recipe in Tamil)
தேங்காயில் நார்ச்சத்துக்கள் , தாமிரம், மாங்கனீசு, இரும்பு, செலினியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. எனவே தேங்காய் சட்னி எப்பொழுதும் ஆரோக்கியமான ஒன்று. இதை நீங்கள் எளிதாக வீட்டிலேயே தயாரித்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சுளா வெங்கடேசன் -
-
-
வரகரிசி தேங்காய் வெல்ல புட்டு
#vattaram #3mவெள்ளி அன்று பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்ய வெல்ல புட்டு செய்தேன். நான் ஒரு ஹெல்த் பூட் நட் (health food nut). உணவே மருந்து. இதில் உள்ள எல்லா பொருட்களிலும் நோய் எதிர்க்கும் சக்தி வரகு அரிசி Anti-diabetic, Anti-obesity, Anti-cholesterol. பருப்புகளில் புரத சத்து அதிகம் தேங்காய்: நல்ல கொழுப்பு, நார், இரும்பு, மெக்நீஸியம், சத்து நிறைந்தது,; நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். முந்திரி: நல்ல கொழுப்பு, கொலஸ்ட்ரால் கட்டுபடுத்தும். திராட்சையில்ஏராளமான அன்டை ஆக்ஸிடென்ட் நோய் எதிர்க்க #தேங்காய் உணவுகள் Lakshmi Sridharan Ph D -
-
கருப்பட்டி தேங்காய் பால் (Karuppatti thenkaipaal recipe in tamil)
#GA4 கருப்பட்டி தேங்காய் பால் சளி மற்றும் வயிற்று புண் குணமாக்கும். டீ மற்றும் காபிக்கு பதிலாக இதை பருகலாம். Week 14 Hema Rajarathinam -
தேங்காய் சேவை(coconut sevai recipe in tamil)
#crதேங்காய் சுவையுடன் சத்தும் கூடியது. இதில் உள்ள கொழுப்பு உடல் நலனுக்கு நல்லது Lakshmi Sridharan Ph D -
டல்கோனா கேண்டி (Dalgona candy recipe in tamil)
இரண்டு விதமான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டல்கோனா கேண்டி. மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே எளிதாக செய்து கொடுக்கலாம்.#Kids 2 Sharmila Suresh -
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
தேங்காய் மிகவும் நல்லது தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை#DIWALI2021T.Sudha
-
இஞ்சி மிளகு ரசம்(inji milagu rasam recipe in tamil)
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இந்த ரசம் செய்து அசத்த உங்கள். #made1 cooking queen -
மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
#CF7உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, எலும்புகள் வலுவடையும் சக்தி கொண்ட ஆரோக்கியமான மட்டன் சூப்.. Hemakathir@Iniyaa's Kitchen -
பால் சேமியா pal semiya recipe in tamil
#ilovecooking#myfirstrecipeபத்து நிமிடத்தில் எளிதாக ஒரு ஸ்வீட் தயார் asiya -
தேங்காய் பால் ரசம்/ Coconut milk Rasam (Thenkai paal rasam recipe in tamil)
#GA4 #week 12 தேங்காய் பால் ரசம் ஜுரனத்திற்கு நல்லது.வயிற்று புண்னை சரி செய்யும். Gayathri Vijay Anand -
முள்ளங்கி கொழுக்கட்டை (coconut radish dumpling)
#COLOURS3முள்ளங்கி எனக்கு மிகவும் விருப்பமான காய்கறி, நலம் தரும் சத்துக்கள் ஏராளம் -- விட்டமின் C, folate, நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். கூராய்வான கேலோரி, தேங்காய் துருவல் சேர்ந்த கொழுக்கட்டை நல்ல சுவைகோடைக்கால குளிர்ச்சி தரும் உணவு. Lakshmi Sridharan Ph D -
-
Desiccated coconut (Desiccated coconut Recipe in Tamil)
#nutrient3 (தேங்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது... நமது உடலுக்கு தேவையான நல்லா கொழுப்பு சத்து அது தருகிறது... நாம் அண்டடா வாழ்வில் ஒரு அங்கமாக உள்ளது தேங்காய் ) Soulful recipes (Shamini Arun) -
உருண்டை கடலை மிட்டாய் / kadalai chikki (Urundai kadalai mittai recipe in tamil)
#GA4 மிகவும் சத்தான மற்றும் சுவையான கடலை மிட்டாய். Week 18 Hema Rajarathinam -
சாம்பல் பூசணி பொரிச்ச கூட்டூ(poosanikkai koottu recipe in tamil)
#goசத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட காய்கறிகள் பூசணி விதைகளையும் கூட்டில் சேர்த்தேன். புரதத்திரக்கு பயத்தம் பருப்பு , என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு தேங்காய் துண்டுகள் க்ருஞ்சினேஸ், சுவை, சத்து சேர்க்கும் Lakshmi Sridharan Ph D -
-
கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)
வேர்க்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது வெல்லதில் அயன் சத்து நிறைந்துள்ளது கடலையும் வெல்லத்தையும் சேர்த்து செய்யும் மிட்டாய் உடலுக்கு நலத்தைக் கொடுக்கும். சுலபமாக வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#GA4/week 18/chikki Senthamarai Balasubramaniam -
தேங்காய் குக்கீஸ்(coconut cookies recipe in tamil)
வழக்கமாக கடைகளில் வாங்கும் பிஸ்கட்டுகளை விட இவை ஆரோக்கியம் நிறைந்தது மேலும் வீட்டிலேயே செய்வதால் நாம் அவ்வப்போது செய்து ஏர் டைட் டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்! கட்டாயம் ஆரோக்கியமானதாக இருக்கும். #CF1 Anus Cooking -
More Recipes
கமெண்ட் (2)