செட்டிநாடு சிக்கன் ப்ரை(Chettinadu chicken fry recipe in tamil)

Dhanisha Uthayaraj @cook_18630004
செட்டிநாடு சிக்கன் ப்ரை(Chettinadu chicken fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் 15 சின்ன வெங்காயம் 5 பச்சை மிளகாய் சிறிதளவு மல்லிக்கீரை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அரைத்து வைத்திருக்கும் மசாலாவை வத்தல் தூள் மல்லித்தூள் மஞ்சள்தூள் கான்பிளவர் மாவு கடலை மாவு தயிர் 1 எலுமிச்சம் பழம் நல்ல மிளகு தூள் தேவைக்கு உப்புசேர்த்து கலந்து கொள்ளவும் தேவையான தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும் இப்போது கலந்து வைத்திருக்கும் மசாலாவை அதன் மேலே தடவி மூன்று மணிநேரம் ஊறவிடவும்
- 4
இப்பொழுது ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும் எண்ணெய் காய்ந்ததும் அதில் சிக்கனை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 5
சுவையான செட்டிநாடு சிக்கன் ரெடி நன்றி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14400612















கமெண்ட்