கோழி குழம்பு(Chicken kuzhambu recipe in tamil)

நான் அடிக்கடி செய்யும் கோழி குழம்பு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.#ilovecooking
கோழி குழம்பு(Chicken kuzhambu recipe in tamil)
நான் அடிக்கடி செய்யும் கோழி குழம்பு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.#ilovecooking
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் ஏலக்காய்,கிராம்பு, பட்டை, அன்னாசி பூ, வர மல்லி, மிளகு,சீரகம், சோம்பு சேர்த்து நன்றாக மணம் வரும் வரை வருது எடுத்து கொள்ளவும். பின்பு அதை பொடி பண்ணி கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் தக்காளி மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து கொள்ளவும். அப்பறமா பொடியா கட் பண்ண வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 5
அதனுடன் சிக்கன் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும், பின்பு அரைத்து வெய்த வெங்காயம் தக்காளி விழுது சேர்த்து கொள்ளவும்.
- 6
அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து கொள்ளவும். குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 7
அதனுடன் பொடி செய்து வெய்த மசாலா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். மிதமான சூட்டில் 15 நிமிடம் கொதிக்க விடவும்.
- 8
கடைசியில் கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
- 9
சுவையான,பாரம்பரியமான சிக்கன் குழம்பு ரெடி.
இந்த ரெசிபி யூடியூப்பில் பார்க்க desertland tamil என்று type செய்து அதில் பாக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வீடே மனக்க கூடிய கோழி குழம்பு (kozhi kulambu recipe in tamil)
#கிரேவி #book #goldenapron3கோழி குழம்பு அனைவருக்கும் பிடித்த குழம்பு வகைகளில் ஒன்று.. வாங்க இப்போது எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். Santhanalakshmi -
*ஸ்வீட் கார்ன் பிரிஞ்சி ரைஸ்*(sweet corn brinji rice recipe in tamil)
#Vnநான் செய்த இந்த ரெசிபி வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
-
செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)
#india2020 பொதுவாக செட்டிநாடு சிக்கன் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கடையில் வாங்கும் மசாலா பொருட்களை சேர்ப்பதை விட உடனடியாக அரைத்து சேர்ப்பது இதன் தனித்துவம் Aishwarya Selvakumar -
*ஜீரா ரைஸ்*(zeera rice recipe in tamil)
#Cookpadturns6குக்பேடிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.பிறந்தநாளுக்கு செய்யும், ஜீரா ரைஸ் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*ஸ்பைஸி க்ரீன் பீஸ் பிரியாணி*(spicy green peas biryani recipe in tamil)
#FRஇந்த ரெசிபியை முதல் முறையாக செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், அபாரமாகவும், இருந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
கருப்பு கடலை தேங்காய்பால் மசாலா குழம்பு(kondai kadalai thengaipaal recipe in tamil)
#made4 - பாரம்பர்ய குழம்பு..எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடும் பாரம்பர்ய சுவையில் நான் செய்யும் கருப்பு கொண்டை கடலை தேங்காய் பால் மசாலா கிரேவி... Nalini Shankar -
-
-
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்தது. ஞாயிரு அன்று செய்து அசத்துங்கள். Amutha Rajasekar -
*க்ரீன் பீஸ் புலாவ்*(green peas pulao recipe in tamil)
#JPகலந்த சாதம் சற்று வித்தியாசமாக செய்யலாமே என்று நினைத்து, ப.பட்டாணியில் புலாவ் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது.அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
-
-
-
-
-
அரைச்சு வச்ச நாட்டுக்கோழி குழம்பு (Naatu kozhi kulambu recipe in tamil)
#nvநல்ல மணமும் சுவையும் கொண்ட நாட்டுக்கோழி குழம்பு, மசாலாவை வதக்கி அரைத்து செய்தது. Kanaga Hema😊 -
-
-
மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்த மட்டன் குழம்பு Sasipriya ragounadin -
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
🍇 கிரேபிஸ் சிக்கன் கிரேவி #nv (Grapes chicken gravy recipe in tamil)
இந்த கிரேவி முழுக்க முழுக்க என்னோடய யோசனையில் நான் வித்தியாசமாக யோசிச்சு செஞ்ச ரெசிபி.இந்த ரெசிபி வீடியோவாக பாக்க விரும்புவோர் என்னுடைய யூடியூப் சேனல் desertland tamil என்று type பண்ணி அதில் பார்க்கலாம்.ரஜித
-
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
செட்டிநாடு சிக்கன் குழம்பு(chettinadu chicken kulambu recipe in tamil)
#m2021இந்த செய்முறை,விருந்தினர் வந்த பொழுது,2கிலோ சிக்கனுக்கு,15-20 பேருக்கு செய்து பரிமாறி,பாராட்டும் பெற்றேன். அது மட்டுமல்லாது,என் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie
More Recipes
- செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
- வடகறி(Vadacurry recipe in tamil)
- 🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
- செட்டிநாடு தக்காளி புதினா சட்னி(Chettinadu thakkali puthina chutney recipe in tamil)
- கடாய் பனீர்(Kadaai paneer recipe in tamil)
கமெண்ட்