உக்காரா ஸ்வீட் (செட்டிநாடு ஸ்பெஷல்)(Ukkaara sweet recipe in tamil)

#GA4
அனைத்து பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் செய்யக்கூடிய செட்டிநாடு ஸ்டைல் உக்காரா ஸ்வீட்.
உக்காரா ஸ்வீட் (செட்டிநாடு ஸ்பெஷல்)(Ukkaara sweet recipe in tamil)
#GA4
அனைத்து பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் செய்யக்கூடிய செட்டிநாடு ஸ்டைல் உக்காரா ஸ்வீட்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பாசிப்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து வைத்துக்கொள்ளவும் கருதிவிடக்கூடாது நேரம் வாழும்வரை வாசனை வரும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் இதை ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் எடுத்து வைத்துள்ள வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து சூடானதும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பின்னர் ஸ்வீட் செய்வதற்காக ஒரு அடுப்பை பற்ற வைத்து கடாயை வைத்து இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அதை வெள்ளை ரவை சேர்த்து நன்றாக வதக்கவும் பின்னர் அரிசிமாவு சேர்த்து வறுத்து வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து கலந்து கொள்ளவும் மிதமான தீயில் ரவை நன்றாக வேகும் வரை வ பின்பு தேங்காய்த் துருவல் சேர்த்து வறுக்கவுலக்காய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் இடையிடையே நெய் சேர்த்து கலந்து கொள்ளவும் ஒரு தாளிப்பு கடாயில் 10 முந்திரி 2 டீஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து ஸ்வீட்டில் சேர்த்தால் நமது உட்க்கார தயார்
- 3
இது செட்டிநாட்டில் எல்லா விதமான பண்டிகை காலங்களில் விசேஷ நாட்களிலும் தவறாமல் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட் ரெசிபி ஆகும் உட்கார உட்கார என்று அழைப்பார்கள். நன்றி ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு ஸ்பெஷல் உக்கரை (Chettinadu special ukkaarai recipe in tamil)
#arusuvai1#goldenapron3 செட்டிநாடு உணவுகள் பெரும்பாலும் சுவையாகவே இருக்கும். அதிலும் இனிப்பு பலகாரங்கள் நிறைய உள்ளன. பாசிப்பருப்பு வைத்து செட்டிநாடு ஸ்டைல் ஸ்பெஷல் உக்கரை. அதிக நெய் சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரும். முந்திரி அதிகம் சேர்ப்பதால் சுவையாகவும் இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவர் ஸ்னாக்ஸ் சாகவும் எடுத்துக்கொள்ளலாம். Dhivya Malai -
செட்டிநாடு கவுனி அரிசி பொங்கல்
#Keerskitchen சீனாவில் பிறந்த இந்த அரிசி இந்தியாவில் தமிழ் நாட்டில் செட்டிநாடு பகுதியில் விஷேச நாட்களில் அதிகம் பயன் படுத்த படுகிறது. Sundari Kutti -
நட்ஸ் அவல் ஸ்வீட் (Nuts,Puffed rice sweet recipe in tamil)
நட்ஸ், சர்க்கரை, தேங்காய் கலந்து செய்த இந்த நட்ஸ் அவல் ஸ்வீட் சுவாமிக்கு பிரசாதமாக படைக்க மிகவும் உகர்த்தது. விரத நாட்களில் சாப்பிட மிகவும் ஏற்ற உணவு. குறிப்பாக ஸ்டவ் தேவையில்லை. சமைக்காத சத்தான உணவு.#CF6 Renukabala -
செட்டிநாடு ஸ்பெஷல் கருப்பு கவுனி அரிசி அல்வா
#millets பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் செட்டிநாடு ஸ்பெஷல் கருப்பு கவுனி அல்வா அனைத்து விஷயங்களிலும் இடம் பெறும். Vaishu Aadhira -
செட்டிநாடு தவலஅடை
#GA4 week23(chettinad)அனைத்து பருப்பு வகைகளின் சத்துக்கள் நிறைந்துள்ள செட்டிநாடு தவலஅடை Vaishu Aadhira -
போத்தரெகுலு.., (ஆந்திர ஸ்பெஷல் ஸ்வீட்...,)paper sweet.
#ap.. ஆந்திர மாநிலத்தின் ஒரு பிரதான ஸ்வீட்.. இதுக்கு இன்னொரு பெயர் 'பேப்பர் ஸ்வீட் "என்றும் சொல்வார்கள்.. நான் செய்து பார்த்ததை உங்ளுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
விரத மா லட்டு(maa laddu recipe in tamil)
#kjபண்டிகை நாட்களில் இது மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
அரபிக் ஸ்வீட் பஸ்போசா (Arabic sweet Basbousa recipe in tamil)
பஸ்போசா ஸ்வீட் அரபிக் நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்வீட். நல்ல சுவையானதும், சுலபமானதும் கூட. மிதமான இனிப்பு கொண்டது இந்த பஸ்போசா. Renukabala -
சீரோட்டி கர்நாடக ஸ்பெஷல் (Seerotti recipe in tamil)
#karnataka*கர்நாடக மாநிலத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் முதன்மையாக பரிமாறுவது இந்த சீரோட்டி ஸ்வீட். Senthamarai Balasubramaniam -
ஸ்வீட் கார்ன் புலாவ்(Sweet corn pulao recipe in tamil)
#onepotஸ்வீட் கார்னை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் சுவையான புலாவ் ரெசிபியை பார்க்கலாம் Poongothai N -
-
-
செட்டிநாடு தென்குழல் முறுக்கு
காரைக்குடியின் பண்டிகை பண்டிகை. ஒளி மற்றும் துர்நாற்றம் மென்மையானது. Swathi Joshnaa Sathish -
கருப்பட்டி ரவா லட்டு(karuppatti rava laddu recipe in tamil)
#TheChefStory #ATW2கருப்பட்டி,சர்க்கரை நோயாளிகள் கூட,பயன்படுத்தலாம்.அந்த அளவுக்கு நன்மைகள் கொண்டது.குழந்தைகளுக்கு, சிறு வயது முதல் பழக்கப்படுத்தி விட வேண்டும்.இதே போல் இனிப்பு பண்டங்களில் கருப்பட்டி சேர்த்து செய்தால்,விரும்பி சாப்பிடுவர். Ananthi @ Crazy Cookie -
-
சத்துமாவு வால்நட் ஸ்வீட் (saathu maavu walnut sweet recipe in Tamil)
#Walnutமைதா கோதுமை மாவு பதிலா உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்த சத்துமாவை பயன்படுத்தி அதனுடன் வால்நட் சேர்த்து மிகவும் எளிய முறையில் ஒரு ஸ்வீட் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
கம்பு நெய் அப்பம்... (Bajra sweet..) (Kambu nei appam recipe in tamil)
#millet #கம்பு மாவினால் செய்த சுவையான நெய் அப்பம்.. கம்பு உடல் ஆரோக்கியத்துக்கும் தோல் வியாதி உள்ளவர்களுக்கும் சாப்பிட ரொம்ப நல்லது... Nalini Shankar -
செட்டிநாடு ஸ்பெஷல் கவுனி அரிசி (Chettinadu special kavuni arisi Recipe in Tamil)
செட்டிநாடு பலகாரங்களில் கவுனி அரிசி மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. கவுனி அரிசியில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.கவுனி அரிசியை கருப்பு அரிசி என்றும் கூறுவார்கள். #nutrient3#ilovecooking Nithyakalyani Sahayaraj -
-
5 இன் 1 ஸ்வீட்(Ladoo,triple colorsweet,chum chum,purfi,lollipop) (5 in 1 sweet recipe in tamil)
#Grand1பண்டிகை என்றாலே வீட்டில் புதுவிதமான இனிப்பு பலகாரங்கள் செய்யப்படும். ஒரே பொருளை வைத்து ஐந்து விதமான ஸ்வீட் செய்துள்ளேன். Sharmila Suresh -
ரவா லட்டு(Raava laddu recipe in tamil)
#Deepavali#myfirstreceipe#kids1 ரவா லட்டு அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட். மிகக் குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ThangaLakshmi Selvaraj -
Rava Kesari (Rava kesari recipe in tamil)
#photoமிகவும் எளிதாக செய்யக்கூடிய இனிப்பு .மற்றும் சுவையானதும் கூட. Meena Ramesh -
மீட்டா காணா(சர்தா ஸ்வீட்) (meeta kana Recipe in Tamil)
#ரைஸ்நார்த் இந்தியன் இனிப்பு வகை,கல்யாண ஸ்பெஷல் சர்தா ஸ்வீட்Sumaiya Shafi
-
-
ஸ்வீட் பண்/Sweet Bun
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட் பண்.இதை வீட்டில் எளிதாக செய்துவிடலாம். Gayathri Vijay Anand -
பாசிப்பருப்பு பாயாசம் (Pasiparuppu Payasam Recipe in Tamil)
#mehuskitchen #என் பாரம்பரிய சமையல்பாசிப்பருப்பு பாயாசம் பாரம்பரியமாக செய்யக்கூடிய சுவையான உணவு... முக்கியமாக ஓணம் பண்டிகை காலங்களில் செய்யப்படும் சுவையான பாயாசம்... பாசி பருப்பு மற்றும் தேங்காய் பால் வைத்து செய்யக்கூடிய பாயாசம்.. இந்த பாயாசம் தான் எனக்கு மிகவும் பிடித்தமான பயாசம்.. நான் எப்பவும் வீட்டிற்கு விருந்தாளி வந்தாலோ அல்லது பண்டிகை காலங்களில் செய்யப்படும் முக்கியமான உணவு.. எனது வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான பாயாசம் கூட.. நீங்களும் உங்கள் வீட்டில் இதை ட்ரை பண்ணி பாருங்கள்.. கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்... kathija banu -
-
-
முத்தன்ஜன் (Muttanjan sweet recipe in tamil)
Bangalore marriage sweet, எனக்கு பிடித்த ஸ்வீட்😍 Azmathunnisa Y
More Recipes
- செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
- வடகறி(Vadacurry recipe in tamil)
- 🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
- செட்டிநாடு தக்காளி புதினா சட்னி(Chettinadu thakkali puthina chutney recipe in tamil)
- கடாய் பனீர்(Kadaai paneer recipe in tamil)
கமெண்ட் (2)