பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)

ஒSubbulakshmi @Subu_22637211
பால் 400மி.லி எடுத்து பச்சரிசி பருப்பு கலந்து நன்றாக வேகவிடவும். முழுக்க பால் மட்டுமே. வெல்லம் 200கிராம் கலக்கவும். நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் பழம் வறுத்து ஏலம் போட்டு பச்சை கற்பூரம் ,தேங்காய் அரைமூடி,சாதிக்காய், சிறிது கலக்கவும். நெய் 50 ஊற்றவும்
அருமையான பால் பொங்கல் தயார். போகி இன்று செய்வேன் #பொங்கல் ஸ்பெசல்

Keywords
Similar Recipes
More Recipes
- குதிரைவாலி சர்க்கரை பொங்கல் (Kuthiraivaali sarkarai pongl recipe in tamil)
- வாழைக்காய் வறுவல் (Vazhaikkaai varuval recipe in tamil)
- கோவை கீரை பொரியல் (Kovai keerai poriyal recipe in tamil)
- சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
- பாலக் கீரை கடையல் (Paalak keerai kadaiyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14407310

கமெண்ட் (2)