வெந்தயக்கீரை குழம்பு (Venthaya keerai kulambu recipe in tamil)

Linukavi Home @Linukavi_Home
வெந்தயக்கீரை குழம்பு (Venthaya keerai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் துருவல் காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
- 2
பின்னர் சீரகம் மிளகு வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- 3
பாத்திரம் சூடு செய்து அரைத்த விழுதை போட்டு கிளறி கொதிக்க விடவும்.
- 4
பின்னர் நன்கு கொதித்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 5
பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 6
தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு கடாயில் வெந்தயக்கீரை போட்டு கிளறி விடவும். கொதிக்கும் குழம்பில் போட்டு கிளறி விடவும். நன்கு வெந்ததும் இறக்கி விடவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
- முருங்கைக்கீரை மிளகு சீரக சூப் (Murunkai keerai milagu seeraga soup recipe in tamil)
- பண்ணைக்கீரை திணை புலாவ் (Farm lettuce Foxtail Millet pulao recipe in tamil)
- பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
- முருங்கைக் கீரைப்பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14441047
















கமெண்ட்