குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிம்பிள் புலாவ் (Simple pulao recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிம்பிள் புலாவ் (Simple pulao recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிம்பிள் புலாவ் (Simple pulao recipe in tamil)

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#GA4
#week19
#pulao
நாம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே காய்கறிகள் ஏதும் இல்லை என்றாலும் இந்தப் புறாவை சுலபமாக செய்து விட முடியும். வெங்காய தயிர் பச்சடி சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். குறைந்த நேரத்திலேயே செய்துவிடமுடியும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்
  • 1 கப் பாஸ்மதி அரிசி
  • 2தக்காளி
  • 1பெரிய வெங்காயம்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 ஸ்பூன் தனி மிளகாய் தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • தூள் உப்பு தேவையான அளவு
  • 1கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி தழை
  • 4முந்திரி பருப்பு
  • தாளிப்பதற்கு
  • கல்பாசி பூ சிறிது
  • 1 அன்னாசி பூ மொக்கு
  • 2பிரியாணி இலை
  • 1சிறிய துண்டு பட்டை
  • சோம்பு சிறிது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பாசுமதி அரிசியை நன்றாக நான்கு முறை கழுவி தண்ணீரை இறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.பிரஷர் பானில் 2 குழிக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு முதலில் முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதே எண்ணெயில் சோம்பு பிரியாணி இலை கல்பாசி பூ அண்ணாச்சி மூக்கு பட்டை கிராம்பு ஆகிய கரம் மசாலா பொருட்களை சேர்க்கவும்.

    சிம்பிள் புலாவ் (Simple pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிம்பிள் புலாவ் (Simple pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிம்பிள் புலாவ் (Simple pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதில் தக்காளி மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்றாக மூன்று நிமிடங்கள் வதக்கவும். பின்னர் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் அது வாசம் வந்தவுடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து மீண்டும் 3 நிமிடங்கள் வதக்கவும்.இதில் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்.

    சிம்பிள் புலாவ் (Simple pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிம்பிள் புலாவ் (Simple pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிம்பிள் புலாவ் (Simple pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சாப்பிட்ட பின்னர் கழுவி வைத்துள்ள பாசுமதி அரிசியை இதில் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு தூள் உப்பு சேர்த்து நன்றாக கிளறி பேனை மூடிவிட்டு விசில் போடவும்.

    சிம்பிள் புலாவ் (Simple pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிம்பிள் புலாவ் (Simple pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிம்பிள் புலாவ் (Simple pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். நன்றாக தம் அடங்கியதும் கொக்கரை திறந்து சிறு கரண்டியால் கிலரி கொத்தமல்லி இலைகள் மற்றும் முந்திரிப்பருப்பை சேர்க்கவும். பின்னர் பரிமாறும் தட்டுக்கு மாற்றி அலங்கரித்து பரிமாறவும்.

    சிம்பிள் புலாவ் (Simple pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிம்பிள் புலாவ் (Simple pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிம்பிள் புலாவ் (Simple pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
20 ஜனவரி 2021 06:04 அன்று

கமெண்ட்

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
20 ஜனவரி 2021 14:59
wow looking super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

புலாவ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ருசியான வெஜ் சாண்ட்விச் (Veg sandwich recipe in tamil)
  2. கறுப்பு கவுனி தோசை (Karuppu kavuni arisi dosai recipe in tamil)
  3. வெந்தயக் களி (Venthaya kali recipe in tamil)
  4. ஓமவள்ளி இலை சப்பாத்தி (Omavalli ilai chappathi recipe in tamil)
  5. வல்லாரைக் கீரை துவையல் (Vallarai keerai thuvaiyal recipe in tamil)
  1. வல்லாரை ஓரியோ மிட்டாய் (Vallarai oreo mittai recipe in tamil)
  2. வல்லாரைக் கீரை துவையல் (Vallarai keerai thuvaiyal recipe in tamil)
  3. வெந்தயக் களி (Venthaya kali recipe in tamil)
  4. பாலக் அரிசி மாவு ரொட்டி (Paalak arisi maavu rotti recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14447468
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close