ஓமவள்ளி இலை சப்பாத்தி (Omavalli ilai chappathi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் ஓமவள்ளி இலை,அரைத்து வைத்து கொள்ளவும்,.....
- 2
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு,உப்பு, ஜீரகம்,ஓமம், பெருங்காயத்தூள், அரைத்து வைத்த இலை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்,.....
- 3
மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, மாவு சேர்த்துப் சப்பாத்தி கல்லில் தேய்த்து வைத்துக் கொள்ளவும்,.....
- 4
தோசை கல்லில்,தேய்த்த சப்பாத்தியை, 1ஸ்பூன் எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்,....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-

கற்பூரவல்லி இலை பஜ்ஜி(karpooravalli ilai bajji recipe in tamil)
#kk சளி, இருமல் இருந்தால் கற்பூரவல்லி இலை சாப்பிட சரியாகும். அவ்விலையை வைத்து குளிருக்கு இதமாக பஜ்ஜி செய்தேன்.பஜ்ஜி இலை ஷேப்பில் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். punitha ravikumar
-

-

-

பாலக் சப்பாத்தி (Paalak chappathi Recipe in Tamil)
#nutrient1 #book குழந்தைகளுக்கு கீரையை சாப்பிட வைப்பது மிகவும் கடினம், அதுவே சப்பாத்தியாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பர், இதில் பற்கள் , சருமம் பளபளப்பிற்கு ம் ஏற்றது. Hema Sengottuvelu
-

-

-

ஆலு மசாலா சப்பாத்தி ரோல் (Aloo masala chappathi roll recipe in tamil)
#GA4#ga4#week21#Roll Vijayalakshmi Velayutham
-

Methi Chappathi/வெந்தயக்கீரை சப்பாத்தி (Venthayakeerai chappathi recipe in tamil)
#photo#kerala Shyamala Senthil
-

-

சுரைக்காய் சப்பாத்தி (Suraikkaai chappathi recipe in tamil)
#arusuvai5 முற்றின காய்ந்த சுரைக்காய் ஓட்டை இசைக்கருவியாகவும், மீன்பிடிக்கும் கருவியாகவும், நீச்சல் கற்கப் பயன்படும் கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். சுரைக்காய் குடுவைகளைப் பாத்திரமாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர். இதிலுள்ள சத்துக்களைப் பற்றி ஆராயும் பொழுது இதைப் படித்தேன் மிகவும் சுவாரசியமாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs
-

ஓமவள்ளி இலை பஜ்ஜி (Oomavalli ilai bajji recipe in tamil)
#jan2 குழந்தைகளுக்கு ஓமவள்ளி இலையை சாப்பிடக் கொடுத்தால் சளி உடனடியாக குணமாகும். இந்த இலைகளை பஜ்ஜியாக செய்து கொடுக்கும் போது குழந்தைகள் இன்னும் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். Laxmi Kailash
-

முருங்கை கீரை சப்பாத்தி அல்லது ப்ரோட்டா (Murunkai keerai chappathi recipe in tamil)
முருங்கை கீரை வைத்து பொறியியல், பருப்பு சேர்த்து கூட்டு, தோசை, சாம்பார் கூட செய்யலாம்.. இது புதிய முயற்சி.. முருங்கை கீரை சப்பாத்தி ரொம்ப சூப்பர் டிஷ்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ஏற்றுக் கொள்வார்.(simple and fiber rich food) Uma Nagamuthu
-

சப்பாத்தி (Chappathi recipe in tamil)
#GA4 கோதுமை மாவு வைத்து சப்பாத்தி செய்தேன் நெய் தடவி செய்து பாருங்கள் லேயர் லேயராக வரும். sobi dhana
-

-

-

-

கற்பூரவள்ளி இலை பஜ்ஜி (Karpooravalli ilai bajji recipe in tamil)
#GA4மருத்துவ குணங்கள் நிறைந்த கற்பூரவள்ளி இலையை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் பஜ்ஜி செய்து கொடுக்கலாம். Hemakathir@Iniyaa's Kitchen
-

-

பன்னீர் சப்பாத்தி (Paneer chappathi recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு Priyaramesh Kitchen
-

-

பீட்ரூட் சப்பாத்தி (Beetroot chappathi recipe in tamil)
1.இவ்வகை உணவு சாப்பிடுவதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.2. மிகவும் சுவையானது அனிமியா என்னும் நோய் வராது#GA4#week 5 லதா செந்தில்
-

புதினா சப்பாத்தி (Puthina chappathi recipe in tamil)
#goldenapron3 #Week23 #Pudina#arusuvai5 Shyamala Senthil
-

-

முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு Viji Prem
-

#My first recipe கற்புரவல்லி இலை பஜ்ஜி (ஓமம் இலை)
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்... இது மருத்துவ குணம் கொண்ட இலை (சளி, இருமலுக்கு நல்ல மருந்து)..இந்த இலையை கசாயம் செய்து கொடுப்பதற்கு இது போல செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி அனைவரும் சாப்பிடுவர் Uma Nagamuthu
-

சுலபமான சப்பாத்தி (Chappathi recipe in tamil)
இது நான் youtube ல் பார்த்து முயற்சித்தேன்#ownrecipe Sarvesh Sakashra
-

வெள்ளரிக்காய் சப்பாத்தி(vellarikkai chappati recipe in tamil)
#lbதினமும் ஒரே மாதிரியான சப்பாத்திக்கு மாற்றாக,வெள்ளரிக்காய் சேர்த்து சப்பாத்தி செய்யலாம். Ananthi @ Crazy Cookie
-

-

-

More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14450345
























கமெண்ட்