ருசியான வெஜ் சாண்ட்விச் (Veg sandwich recipe in tamil)

முட்டை இல்லாமல் ஈஸியாக செய்யக்கூடிய இந்த சாண்ட்விச் நொடியில் சுவையாக செய்யலாம்
ருசியான வெஜ் சாண்ட்விச் (Veg sandwich recipe in tamil)
முட்டை இல்லாமல் ஈஸியாக செய்யக்கூடிய இந்த சாண்ட்விச் நொடியில் சுவையாக செய்யலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பவுலில் நறுக்கிய வெங்காயம், கிரீன் கேப்ஸிகம், ரெட் கேப்ஸிகம், பச்சை மிளகாய், மல்லையிலை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். அதன்பிறகு 1/4 டீ ஸ்பூன் மிளகுத்தூள் கொஞ்சமாக உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
ஒரு பவுலில் கடலைமாவு, மைதா, மிளகுத்தூள் சேர்க்கவும்.
- 3
உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.
- 4
ப்ரெட் ஒவொண்ணும் மாவில் முக்கவும். அதன்பிறகு அடுப்பில் ஓரு பான் வெய்து எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடானதும் மாவில் முக்கிய பிரெட் துண்டினை பானில் வெய்க்கவும்.
- 5
அதன் மேல் வெங்காய கலவை கொஞ்சமாக மேலே தூவிவிடவும். தேவைப்பட்டால் சீஸ் மேலே சேர்த்து கொள்ளலாம்.அது சுவை அதிகப்படுத்தும்.
- 6
2 நிமிடம் சிமில் வெய்து வேக விடவும். அதன்பிறகு திருப்பி போடவும்.
- 7
திருப்பி போட்டு 2 நிமிடம் சிம்மில் வெய்து வேக வெய்கவும்.அதன் பிறகு எடுத்து பரிமாறவும்.
- 8
இப்பொழுது சுடசுட சுவையான முட்டையில்லத வெஜ் சாண்ட்விச் தயார். டமாடோ சோஸ் உடன் பரிமாறலாம்.மிக அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜ் ஆம்லேட் (Veg omelette recipe in tamil)
#GA4முட்டை சேர்க்காமல் முட்டை சேர்த்து செய்த ஆம்லேட் போன்ற சுவையில் இருக்கும் வெஜ் ஆம்லேட். இதை எடை குறைய ,காலை மாலை உணவுக்கு ஏற்ற வகையிலும் மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
குடமிளகாய் சாதம்-(capsicum rice recipe in tamil)
மிக அருமையான இந்த சாதம் ரொம்ப அரோகியமானதாகவும் ருசியானதாகவும் இருக்கும். #i love cookingரஜித
-
-
ரவா வெஜ் சாண்ட்விச் (Rava veg sandwich recipe in tamil)
#arusuvai5 சாண்ட்விச் வித்தியாசமாக செய்து பார்ப்போம் என்று ரவையைப் ஊற வைத்து சாண்ட்விச் செய்து சுவை அபாரம். Hema Sengottuvelu -
பிரட் சாண்ட்விச் (Bread sandwich recipe in tamil)
#GA4 #week3 #sandwich தக்காளி, வெங்காயம் வெள்ளரிக்காய் ,புதினா சட்னி மாயனைஸ் சேர்த்து செய்யக்கூடிய இந்த பிரட் சாண்ட்விச் காலை நேர டிபனுக்கு மாலை நேர ஸ்நேக்ஸ்க்கும் சுலபமாக செய்யக்கூடிய ரெசிபி. Azhagammai Ramanathan -
சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் (Cheese Masala Toast Sandwich recipe in tamil)
இந்த சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் மும்பை ரோட்டு கடைகளில் மிகவும் பிரபலமான உணவு.#GA4 #Week17 #Cheese Renukabala -
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)
#GA4 Week21காய்கறிகள் நிறைந்த இந்த ரோல் மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி தின்றார்கள். Nalini Shanmugam -
வெஜ் ஆம்லெட்/சைவ ஆம்லெட்
#everyday4 முட்டை சாப்பிடாத சிலருக்கு வெஜ் ஆம்லெட் செய்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
புடலங்காய் பிரட் சாண்ட்விச் Pudalangai Bread SandWich Recipe in Tamil)
#பூசணிசாண்ட்விச் அனைவரும் தற்போதைய காலத்தில் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகையாகும். அதை நாம் வீட்டிலேயே மிகவும் சத்தாகவும் சுவையாகவும் சாப்பிடலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
காய்கறி தயிர் சாண்ட்விச்
#breakfastகாலை நேரத்தில் செய்யக்கூடிய சுலபமான ஆரோக்கியமான சாண்ட்விச் Sowmya sundar -
புதினா கொத்தமல்லி சாண்ட்விச்
#Flavourfulசுலபமாக செய்யக்கூடிய புதினா கொத்தமல்லி சாண்ட்விச், சுவையானது. சத்தானதும் கூட. Nalini Shanmugam -
-
ஸ்கிரம்பெல்ட்டு வெஜ் எக் (Scrambled Veg Egg recipe in tamil)
இந்த ஸ்கிரம்பெல்டு எக் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் நல்ல சுவையை கொடுக்கிறது. அதிக காரம் இல்லாமல் குழந்தைகள் கூட நன்கு சாப்பிடலாம்.#Worldeggchallenge Renukabala -
-
வெஜ் ப்ரெட் சாண்ட்விட்ச்(veg bread sandwich recipe in tamil)
கேரட், முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி வைத்து செய்தது. என் மகன்களுக்கு சிறுவயது முதலே மிகவும் பிடித்தது. punitha ravikumar -
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
-
மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)
வீட்டிலேயே இனி மைதா, முட்டை, ஒவன் இல்லாமல் கோதுமை மாவில் கேக் செய்யலாம்#arusuvai1#goldenapron3 Sharanya -
சாகோ சிப் குக்கீஸ்
#bakingdayசுவையான சாகோ சிப் குக்கீஸ் வீட்டிலேயே ஓவன் மற்றும் முட்டை இல்லாமல் ரொம்பவும் சுலபமாக செய்யலாம் Shailaja Selvaraj -
தேங்காய் பிஸ்கட் (Thenkaai biscuit recipe in tamil)
சுலபமாக தேங்காய் பிஸ்கட் வீட்டுலேயே செய்யலாம் வாங்க. #bake #NoOvenBaking Tamil Masala Dabba -
மினி சாக்லேட் ரோல் (Mini chocolate roll recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான சாக்லேட் ரோல். இதனை நாம் ஓவன் இல்லாமல் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
வெஜ் பீட்சா(veg pizza recipe in tamil)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அடுப்பில் ஈசியாக செய்யும் பீட்சா ..#PIZZAMINI Rithu Home -
-
-
ரவை அப்பம்(RAVA APPAM RECIPE IN TAMIL)
#ed2வழக்கம் போல இல்லாமல் எண்ணெயில் பொரித்த இந்த அப்பம் சுவையாக இருக்கும். Gayathri Ram -
குக்கர் கலர் ஃபுல் கேக் (Cooker colorfull cake recipe in tamil)
#bakeபீட்டர் கூட இல்லாமல் மிக்ஸியில் அடித்து செய்யலாம் இந்த சுவையான கண்ணுக்கு கலர்ஃபுல்லான குக்கரில் ரெயின்போ கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம் jassi Aarif -
பாதுஷா.. BHADHUSHA (Bhadhusha recipe in tamil)
இந்த ரெசிபி மிகவும் சுலபமான எளிதில் வீட்டிலே செய்யக்கூடிய ஒன்று இது என் கணவருக்கு மிக மிக பிடித்தமான இனிப்பாகும் இது செய்வதற்கு முழுமையாக ஒரு மணி நேரம் செலவழித்தால் மட்டுமே போதுமானது கடையில் வாங்குவதற்கு பதில் நமது வீட்டில் நம் கைகளால் செய்யக்கூடிய ஒன்று மிகவும் சுவையாக மற்றும் அன்பான இனிப்பாகவும் மாறும் .இந்த ரெசிபி @sakarasaathamum_vadakarium and @cookpad_ta குலாபேரரேஷன் #skvdiwali எனது பங்களிப்பாகும். #deepavalisivaranjani
-
-
அவகாடோ சாண்ட்விச்
#சாண்ட்விச்அவகாடோ ரொட்டி செய்ய ஒரு ஆரோக்கியமான, எளிய மற்றும் சுவையாக காலை உணவு ... Subhashni Venkatesh
More Recipes
கமெண்ட்