கவுனிஅரிசி பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)

Azhagammai Ramanathan @ohmysamayal
#GA4
#Blackrice
கருப்பு கவுனி அரிசியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. வளரும் குழந்தைகளுக்கு இதை கொடுப்பது மிகவும் அவசியம்.
கவுனிஅரிசி பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)
#GA4
#Blackrice
கருப்பு கவுனி அரிசியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. வளரும் குழந்தைகளுக்கு இதை கொடுப்பது மிகவும் அவசியம்.
சமையல் குறிப்புகள்
- 1
கவுனி அரிசியை நன்றாக அலசி இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து முதல் நாள் இரவு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.
- 2
மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரோடு மேலும் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து பாசிப்பருப்பு சேர்த்து குக்கரில் 4விசில் 15 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
- 3
கடைசியாக தேங்காய் பூ சர்க்கரை நெய், தேங்காய் பால்சேர்த்து கிளறவும்.சுவையான கவுனி அரிசி பாயாசம் தயார் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாயசம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14463657

கமெண்ட்